அருண்குமாா்

உனக்குரிய இந்த வண்ணமயமான நல்ல நாளில் இருந்து இனி வரும் அனைத்து தினங்களும் உன் எண்ணம் போல நினைத்தது நடந்து வாழும் வாழ்க்கை இனிமையாக இன்பம் பெருக அமையட்டும்…

  • 21/11/2022

வாழ்த்துபவா்

பாமுகம்
guest
14 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
வசந்தா ஜெகதீசன்
வசந்தா ஜெகதீசன்
4 days ago

அகவையின் உயர்வில
ஆற்றல் மிளிர்வும்
தகமையின் திறனும்
பிரகாசித்து பிரபல்யமாக
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் அருண்.

Kavith Kavithasan.
Kavith Kavithasan.
8 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அருண்குமார் மாமா🎂🎂🎂🎂

இன்று புதிய அகவைத் திருநாள்
எல்லா நலமும் வளமும் பெற்று
நீடுழி காலம் நலமோடு 🎂🎁🎁🎁
வாழ்க வாழ்க பல்காண்டு மாமா 🎂🎂🎂🌷🌷🌷

அன்புடன்
கவித் 🙏

Jeya Nadesan Germany
Jeya Nadesan Germany
8 days ago

Dear Arun1
Many More Happy Returns Of The Day
May God Bless You

habisha
habisha
9 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா

Selvi Nithianandan
Selvi Nithianandan
Reply to  habisha
8 days ago

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Rajani Anton
Rajani Anton
9 days ago

இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அருண்குமார்.நலமும் வளமும் பெற்று இனிதே வாழ
உளமார வாழ்த்துகின்றேன். வாழ்க பல்லாண்டு.

Ragini Alphonse
Ragini Alphonse
10 days ago

அருண் அவர்களுக்கு,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நினைக்கும் காரியம் அனைத்தும் சிறப்புற்று மகிழ்வுடன் வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகிறேன்.

Anonymous
Anonymous
10 days ago

நான் தவமலர்.

Anonymous
Anonymous
10 days ago

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருண்.. நினைக்கும் காரியம் அனைத்தும் நித்தம் நிறைவேறி மகிழ்வுடன் வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்