வியாழன் கவிதை

அம்மா தினம்

அம்மா தினம்

எம்மை பத்து மாதம்
பாரம் என்று நினைக்காமல்
சுமந்த தாய்

அன்பின் சிகரம் அம்மா

அழகின் உருவம் அம்மா

உருவம் அறியா நிலையிலும் என்னை அன்பு செய்தவள்

மூன்றெழுத்து கவிதை அம்மா

எம்மிடம் காட்டும் அன்பைக் குறைக்காதவள் அம்மா

அபி அபிஷா