வியாழன் கவிதை

அபி அபிஷா

யாழின் இன்றைய நிலைமை..!

யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலை பொருளாதாரத்திற்கே தட்டுப்பாடாய் உள்ளது.

மழை வேண்டுமென ஆசைப்படுபவர்கள் எல்லாம் மழையே வேண்டாம் என வேண்டுகிறார்கள்.

மழையின் அளவு அதிகரிக்க மக்களின் பொருளாதார நிலை குறைகிறது

மழை அதிகமானதால் டெங்கு நுளம்புகள் அதிகரிக்கின்றன.

இதனால் தற்போது வைத்தியசாலையிலேயே பலர் அதிகரித்துள்ளனர்.

– அபி அபிஷா