வியாழன் கவிதை

அபி அபிஷா

மழை வெள்ளம்
07

நாட்டில் தற்போதைய காலநிலையால் மழை பெய்கிறது.

இவ் மழையால் நாட்டு மக்களான எங்களுக்கு நன்மை தீமை இரண்டுமே உண்டு.

மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொஞ்ச சந்தோசம் இருக்கும் அதை விட பயமும் இருக்கும்.

அதிக மழை பெய்தால் எங்கே தமது பயிர்கள் அழிந்து விடுமோ என்ற பயமும் அவர்களுக்கு உள்ளது.

சிறு மழை பெய்தால் விவசாயிகளுக்கு என்ன எங்களுக்கே பெரும் ஆனந்தம்.

நான் மழை துளிகளில் நனைந்து விளையாடிய நினைவுகள் இருக்கிறது.

அபி அபிஷா