வியாழன் கவிதை

அபி அபிஷா

தைப்பொங்கல்
06

தை பிறந்தால் வழி பிறக்கும் என எமது முன்னோர்கள் சொல்வார்கள்

தைப்பொங்கல் என்பது உழவருக்குரிய கொண்டாட்டமாகும்

இத் தைப்பொங்கல் சூரியனை நினைத்து வழிபடுவார்

சிறுவர் முதல் பெரியோர் வரை தமது வீட்டு வாசலில் கிழக்குப் பக்கத்தில் பொங்கல் பொங்கி கொண்டாடுவார்

இத் தைப்பொங்கல் அனைவரது வாழ்வில் புது உற்சாகத்தைக் கொண்டு வரும்

அனைத்து பாமுக உறவுகளுக்கும் பிந்திய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

அபி அபிஷா