வியாழன் கவிதை

அபி அபிஷா

புத்தாண்டு 05

குயில்களின் இனிய குரல் கேட்டு சூரியனின் அழகிய கதிர்கள் எம்மில் பட்டு இப் புத்தாண்டு பிறக்கின்றது

புத்தாண்டு ஒரு புதிய இலக்கத்தைக் கொண்டு வருவது போல நமக்கு ஒரு நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் கொண்டு வருகிறது

இப் புத்தாண்டில் அனைவரும் தமது கவலைகளை மறந்து தமது வாழ்க்கையையும் ஆண்டையும் புதிதாகத் தொடங்குகிறார்கள்

இந் நன்நாளில் சிறுவர்களாயின் படித்து இந்த நாளைத் தொடங்க வேண்டும்

இப் புத்தாண்டில் புது புது சந்தோசங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்

அபி அபிஷா