வியாழன் கவிதை

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்

வியாழன் கவிதை நேரம்

இல 03

தலைப்பு = கிறிஸ்மஸ் பண்டிகை

பனி விழும் இரவில் பாலகனாய் வந்து உதித்தாரே.

இவரை பார்த்து பலரும் மகிழ்ச்சி அடைந்து கொஞ்சி விளையாடினார்கள்.

இவர் யோசப் மரியாவின் தவப் புதல்வனாகப் பிறந்தார்.

இவர் பிறந்த நாளையே கிறிஸ்மஸ் பண்டிகை எனக் கொண்டாடுகிறோம்.

இவர் மார்கழி மாதம் 25 இம் மண்ணில் உதித்தாரே.

அபி அபிஷா