அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 10
தலைப்பு = தமிழ் மொழி
நம் தமிழ் மொழி அது தாய்மொழி
மழலைகள் முதல் பேசும் மொமி தமிழ் மொழி
பாரதியாரும் வாழ்க நிரந்தரம் எனும் பாடல் முலம் தமிழ் மொழி பற்றிப் பாடியுள்ளார்
தமிழ் மொழியே ஒரு கவிதை தமிழ் மொழிக்கு ஏன் கவிதை
உலகில் 1000 மொழி இருந்தாலும் அதில் சிறந்தது தமிழ் மொழியே
அபி அபிஷா