வியாழன் கவிதை

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 101
பெண்கள் தினம்

இன்று பெண்கள் தினம் நானும் கொண்டாடினேன் நான் அம்மாவுக்கு வாழ்த்துமடல் செய்தேன் அம்மாவும் எனக்கு செய்தார்
பாமுகத்தில் இணைந்தேன் வாணி மாமி யையும் தவமலர் அன்ரி யையும் வாழ்த்தினேன்
அம்ம்மாவை வாழ்த்தினேன் அம்மம்மா சந்தோசப்பட்டார்
ஆச்சி இறைவனடி சேர்ந்தார் நானும் வாழ்த்தி வணங்கினேன்

நன்றி. அபிராமி