வியாழன் கவிதை

அபிராமி மணிவண்ணன் 30.03.2022

கவி அரும்பு 104 மயில்

கிளி ஒரு பறவை
எங்களை போல் பேசும்

சிவப்பு வாயால் பேசுவாரே
பச்சையும் மஞ்சளுமாய் இருக்கும்

கிளி பேசும் போது
ஆசையாக இருக்கும்

நன்றி. அபிராமி