வியாழன் கவிதை

அபிராமி மணிவண்ணன்

மலை
அதோ தெறிகிறது
உயரமாகவும் இருக்கிறது
வானத்தை தொடுவாரோ
உற்ச்சாகத்துடன் நிக்கிறாரே
மலை அடி அழகோ ?
மலை உச்சி அழகோ ?
பாதி மலையை ஏரி இருக்கிறேன்
மிச்சத்தை எரப்போகிறேன்
நன்றி