வியாழன் கவிதை

அபிராமி மணிவண்ணன் 27.04.2022

கவி அரும்பு 108. முட்டை
கோலியில் இருந்து முட்டை வருமே எல்லோரும் பொரிச்சு சாப்பிடுவோமே எனக்கு முட்டை பிடிக்காதே
அதுவும் ஒரு பறவை தானே
முட்டை அவிச்சு சாப்பிடுவார்களே
உப்பும் போடுவார்களே
முட்டை நீள் வட்டமாக இருக்குமே
வெள்ளையும் மன்னிறம் ஆகும்
பிள்ளைகளுக்கு நல்லமே
நல்ல சத்து இருக்குதே
நன்றி. அபிராமி