கவி அரும்பு 102
நிறங்கள்
வண்ண வண்ண நிறங்கள்
அழகான நிறங்கள்
எனக்கு பிடித்த நிறம்
நீலமும் பச்சையும்
நீலமும் மஞ்சலும்
கலந்த பச்சை
வானத்தின் நிறம் பிடிக்குமே
வாணி மாமியின் நிறமும் பிடிக்குமே
பூக்களின் நிறமும் அழகு
உடுப்பு களின் நிறமும் அழகு
வண்ண வண்ண இனிப்பு
வாங்கி வாங்கி சாப்பிடுவேன்
நன்றி. அபிராமி