வியாழன் கவிதை

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 172
விளையாட்டு
நிறைய விளையாட்டுகள் இருக்குதே
நானும் விளையாடுவேனே
வெளியேயும் விளையாடுவேன்
அண்ணாக்களுடனும் நண்பர்களுடனும் விளையாடுவேனே
தொலைபேசியிலும் விளையாட்டு இருக்கிறதே
தொலைபேசியிலும் விளையாடுவேன்
வெளியே விளையாடுவது சிறப்பு
பாடசாலையிலும் விளையாடுவேன்

நன்றி அபிராமி 😊