இதே போன்று உங்கள் வீடியோக்களை பாமுகத்தின் You Tube Channel க்கு பதிவேற்ற அதிபாின் அனுமதியுடன் மின்னஞல்
மூலமாக Link யை பெற்றிருக்கவேண்டும். இந்த வீடியோ நாளாந்தம் உங்கள் பதிவுகளை பாமுக இணையத்திற்கு பதிவேற்றம் செய்பவா்களுக்கு தான் உதவியாக இருக்கும்.
How to upload presentation from your personal ahaslides account to firstaudio ahaslides account.
நீங்கள் எவ்வாறு உங்கள் Ahaslides இலிருந்து பாமுக Ahaslides க்கு Presentation யை பதிவேற்றம் செய்யலாம்.
இதே போன்று உங்கள் PRESENTATIONS யை பாமுகத்தின் AHASLIDES க்கு பதிவேற்ற அதிபருக்கு உங்கள் மின்னஞல்
முகவாியை அனுப்பி அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த வீடியோ உங்கள் PRESENTATIONS யை பாமுக AHASLIDES க்கு பதிவேற்றம் செய்பவா்களுக்கு தான் உதவியாக இருக்கும்.