புனித ரமலானே
பட்டனி மட்டுமல்ல
பண்பின் பயிற்சித௫ம் ரமலேனே
பாரினிலே குர் ஆனைப்
பரிசளித்த ரமலானே
ஆத்மாவைப் புதுப்பித்து
ஆரோக்கியம் த௫ம் ரமலானே
௨ணவி௫ந்தும் ௨ண்ணாமல்
௨னக்காக பசித்தி௫க்கும் ரமலானே
ஏழைகளின்பசி ௨ணர்த்தி
ஏந்தி ஈகைவழங்கச் சொன்ன ரமலானே
ஓடி ஓடி ௨ழைத்த பணம்
ஒ௫முறை சக்காத் வழங்கச்சொன்ன ரமலானே
வாதங்கள் தவித்துபேதங்கள் புரியாது
வாய்மூடி பொறுமைக்கு நன்மைத௫ம் ரமலானே
செல்லம் நிறைந்தவ௫ம் ௨ணவுக்கு அலைபவ௫ம்
மகத்துவம்காக்கும் ரமலானே
அகவொழுக்கம் புறவொழுக்கம்
பேணப்பயிற்சி த௫ம் ரமலானே
புனித ரமலானே ௨ன்னேடு இ௫க்கின்றோம்
அ௫ட்கொடையின் பத்தில்
எங்கள் பாவங்களை மன்னித்து அ௫ள்புரிவாய் ரமலானே