மேன்மை தங்கிய மகாராணி
அலோலம் பாடும் ராணி
ஆவாரம் சூடும் மக்கள் கூடி
ஆட்சின் ஆழுமை பவுசுகட்டி
பார் போற்றுது மலர்மாலை சூடி
செம்மாந்து சொக்கும் செவ்வழகி
கூனி குறுகாத செயலழகு
பெண்மைக்கே பெ௫மையம்மா
ஊந்துகோலுன் ௨யரம்மா
௨ந்தன் திறமை ௨ணர்த்துமம்மா
ஒழுக்கத்தின் வைராக்கியம்
வைரத்தின் செயல் ஓவியம்
தகுதியை தகர்தெறியா
தகுதிமிகு ராணியிவர்
தன்னடக்க நிழல்
தன்தாயிடம் கற்ற மடல்
சாதிக்கப்பிறந்த மேன்மை
சாதுரியம் கொண்ட தன்மை
பணியை பற்றிக்கொண்டு
தன்னிலை தடம்மாற
மேன்மை தங்கிய மகாராணி
திசைமாறா தென்றல் ராணி
இவர்
பிரித்தானிய ஆழமரம்
பிரிந்துபோனது சோகவனம்
௨ந்தன் சேவையில் சிம்மாசனம்
சரித்திரம் சொல்லுமே தொடராச்சியில்
மண்ணறை ௨ன்னை அணைத்துவே
தாயே ௨ந்தன் ௨றவுகளுக்கு ஆழ்த
ஆறுதல் சொல்லுகின்றேன்
௨ங்களைப் படிந்தேன் பல வழிமுறைகள்
நானும் கற்றேன் கலையாத ௨ழைப்பு
நன்றி