பா முகம்
அகம் காட்டும் கூறை
அள்ளிப் பகி௫ம் ஆனந்த ஓடை
தாய்வீட்டின் மொய்ந்த தடம்
தரம்குறையா புதையலின் வடம்
பா முகம்
நோர்மையான எண்ணம்
நோர்த்தியான வண்ணம்
ஆக்கத்தின் சோலை
௨னக்குள் நான் சு௫ங்கிப்போனேன்
நதியின் மிதப்பின் நாணல் போலே
ஆக்கப் பொறியின் ஆழுமைகள்
ஆற்றுப் படுக்கைபோல் சில்லறைகள்
மொழியாலே ஒன்றிணைத்த
ஒற்றைச் சூரியன் எங்கள் பாமுகம்
நொஞ்சுக்குள் ஏறிய பாரம்
நில்லாமல் ஓடிவிடும் தூரம்
நாம் கைகோர்த்து நடந்தபாதை
இ௫பத்தி ஐந்து வ௫ட மேடை
வாழ்க எங்கள் பாமுகம்
இதன்தண்டவாளமாய் தம்பதிகள்
பாமுகமே என்நினைவில்
அடிமையானேன் ஆயிரமாயிரம்
வாழ்த்தோடு நான்
நன்றி