Topic 8 for 30.10.2022 Period 8.

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 8]
*********

OVP Club: Level 1 Topic [08] for 30.10.2022 :

“இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
Morning / காலை
Lunch Time / Afternoon / மதியம்
Evening / __லை
Night / இ__வு
Day / ப__ல்
Rain / __ழை
Sun Shine / வெ__யில்
Cold / கு__ர்
Heat / வெ__பம்
Snow / __னி
Winter / _ _ _ காலம்
Spring / _ _ _ _ காலம்
Summer / _ _ காலம்
Autumn / _ _ தளிர் காலம்

********************

OVP Club: Level 2 Topic[28] for 30.10.2022 :

தமிழிலும் ஆங்கிலத்திலும் பதில் எழுதுங்கள் – Write in Tamil & English.
இதை செய்ய, எது வேண்டும்? What do we need to do it?
1] பார்க்க?
2] கேட்க?
3] பேச?
4] சுவாசிக்க?
5] சாப்பிட?
6] நடக்க?
7] பிடிக்க?
8] தூக்க?
9] ஞாபகம் வைத்திருக்க?
10] நன்றாக படிக்க?

தமிழில் எழுதுங்கள்:-
5 Great Elements of the World:
1] Air 2] Water 3] Fire 4] Space 5] Earth.

சத்தமாக வாசியுங்கள் :
பூங்கா போவோம்.
கடற்கரை செல்வோம்.
மலை ஏறுவோம்.

********************

OVP Club: Level 3 Topic [48] for 30.10.2022 :
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள் – Write in Tamil & English.
உங்கள் எதிர்கால கனவு தொழில் [வேலை] என்ன? ஏன்? /
What is your dream Job? Why? (Write 5 Points).

சத்தமாக வாசியுங்கள் :
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.
பழக பழக பாலும் புளிக்கும்.
மின்னுவது எல்லாம் பொன் அல்ல.
அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும்.

*** ***
OVP Club: Level 4 Topic [68] for 30.10.2022 :
பாடசாலையில் “பரீட்சைகள்” ஏன் அவசியம்? / Why school “Exam’s” are important? [Write 6 Points].

சத்தமாக வாசியுங்கள் :
இல்லாத ஒன்றும் பிறவாது.
யாதும் ஊரே யாவரும் கேளீர்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன.

******************

OVP Club: Level 5, Topic [88] / [108] for 30.10.2022 :
‘மழைக்காடு’ : ‘Rain Forest’
இது பற்றி பயனுள்ள தகவல்கள் தேடி 60 சொற்களுக்கு குறையாமல் எழுதுங்கள்..!

சத்தமாக வாசியுங்கள் :
இல்லாத ஒன்றும் பிறவாது.
யாதும் ஊரே யாவரும் கேளீர்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன.

****** *****

OVP Club: Level 6, Topic [108] for 30.10.2022 :
Global Media and Information Literacy Week (24-31 October) : உலகளாவிய ஊடகம் மற்றும் தகவல் எழுத்தறிவு வாரம் :
இந்த நாள் பற்றி தகவல்கள் தேடி 100 சொற்கள் எழுதுங்கள்..!

சத்தமாக வாசியுங்கள் :
இல்லாத ஒன்றும் பிறவாது.
யாதும் ஊரே யாவரும் கேளீர்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன.

++++++ ++++++

Please post your write ups and the video before Saturday midnight.
தாய் மொழியை வாழ்வியலாக்குவோம்..!
– நன்றி – நடா மோகன்.