Topic 5 for 09/10 Period 8

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 8]
*********
OVP Club: Level 1 Topic [05] for 09.10.2022 :

விலங்குகள் Animals :-
Cow – __டு
Donkey – க__தை
Pig – ப__றி
Sheep – __டு
Chicken – __ழி
Horse – கு__ரை
Cat – __னை
Duck – __த்து
Goat – வெள்__டு
Dog – __ய்
Rabbit – __யல்

Animals- வி__ங்குகள்
Birds- ப__வைகள்
Pets- வளர்ப்பு பி__ணிகள்
Insect- பூச்__கள்

********** ********
OVP Club: Level 2 Topic[25] for 09.10.2022 :

Write in Tamil & English.
4 பறவைகள் பெயர்கள்..!
4 விலங்குகள் பெயர்கள்,,!
4 பழங்களின் பெயர்கள்..!
4 மரக்கறிகள் பெயர்கள்..!
4 பூக்களின் பெயர்கள்..!

********************
OVP Club: Level 3 Topic [45] for 09.10.2022 :

October மாதத்தின் “உலக நாட்கள்” 5 எழுதுங்கள்..! அதில் 1 பற்றி 5 தகவல்கள் தாருங்கள்..! / Write 5 “World days” in October month, and find 5 points regarding one of the above day.

******************

OVP Club: Level 4 : Topic [85] for 09.10.2022 :

October 5th “World Teachers Day” “உலக ஆசிரியர் தினம்” : உங்கள் வாழ்வில், ஆசிரியர்கள் ஏன்? எதற்கு? எவ்வளவு முக்கியம்?
[ Write 10 points ].

******** ********

OVP Club: Level 5 : Topic [105] for 09.10.2022 :

October 9th “World Post Day” “உலக தபால் தினம்”
(கடிதம்) : Post தபால் அனுப்பும் முறை உலகில் எங்கு எப்போது ஆரம்பிக்கப்பட்டது? இது பற்றி தேடி 60 சொற்கள் எழுதுங்கள்..!!

********* *********

OVP Club: Level 6 : Topic [115] for 09.10.2022 :

October 10th “World Mental Health Day” “உலக மனநல ஆரோக்கிய தினம்” : இது பற்றிய தகவல்கள் தேடி, 100 சொற்கள் எழுதுங்கள்..!!

++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
“தாய் மொழியை வாழ்வியலாக்குவோம்”
– நன்றி – நடா மோகன்.