“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 8]
*********
➽➤OVP Club: Level 1 Topic [04] for 02.10.2022 :
“இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
உறவுகள் Relationships :-
Mother __ம்மா /
Father __ப்பா /
Elder Brother அ__ணா /
Elder Sister அ__கா /
Younger Sister த__கை /
Younger Brother த__பி /
Uncle மா__ /
Aunty __மி /
பெரி__ப்பா /
பெ__யம்மா /
சி__தப்பா /
சின்__ம்மா /.
B) சத்தமாக வாசியுங்கள்..!
1 ஒன்று
2 இரண்டு
3 மூன்று
4 நான்கு
5 ஐந்து.
********************
➽➤ OVP Club: Level 2 Topic [04] for 02.10.2022 :
A) தமிழில் பதில் தாருங்கள் : Answer the followings in Tamil :-
முத்தமிழ் எவை? 3 Grate Tamil?
முப்பழங்கள் எவை? 3 Prime Fruits?
முதன்மை நிறங்கள் எவை? 3 Primary Colours?
3 உணவு பெயர் எழுதுங்கள். Name 3 food items.
B) சத்தமாக வாசியுங்கள்..!
இது ஒக்டோபர் ஐப்பசி மாதம்.
இன்று சனிக்கிழமை
நேற்று பள்ளிக்கூடம் போனேன்.
இன்று ஓவிபி ஆக்கம் செய்தேன்.
நாளை எனக்கு விடுமுறை.
நாளை மறுநாள் கடைக்கு போவோம்.
********************
➽➤OVP Club: Level 3 Topic [04] for 02.10.2022 :
“ஒரு விஞ்ஞானி பற்றியும், அவரது ஒரு கண்டு பிடிப்பு பற்றியும்” சில குறிப்புகள் எழுதுங்கள்..! / write about a Scientist and his one innovations..
B) சத்தமாக வாசியுங்கள்..!
இது ஒக்டோபர் ஐப்பசி மாதம்.
இன்று சனிக்கிழமை
நேற்று பள்ளிக்கூடம் போனேன்.
இன்று ஓவிபி ஆக்கம் செய்தேன்.
நாளை எனக்கு விடுமுறை.
நாளை மறுநாள் கடைக்கு போவோம்.
*** *** ************
➽➤OVP Club: Level 4 Topic [04] for 02.10.2022 :
“அண்மையில் நான் அறிந்த செய்தி Big News ஒன்று” அதனை ஆய்வாக Review ஆக எழுதுங்கள்.. (உங்களால் முடிந்தளவு விரிவாக எழுதுங்கள்..!)
B) சத்தமாக வாசியுங்கள்..!
இது ஒக்டோபர் ஐப்பசி மாதம்.
இன்று சனிக்கிழமை
நேற்று பள்ளிக்கூடம் போனேன்.
இன்று ஓவிபி ஆக்கம் செய்தேன்.
நாளை எனக்கு விடுமுறை.
நாளை மறுநாள் கடைக்கு போவோம்.
******************
➽➤OVP Club: Level 5, Topic [04] for 02.10.2022 :
London Marathon : Sunday, 2 October :
இந்த நிகழ்வு பற்றி தேடி அறிந்து, 100 சொற்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள்..!
Search and find more details about this event, then write 60 words in Tamil and English.
********* *********
➽➤OVP Club: Level 6, Topic [04] for 02.10.2022 :
London Marathon : Sunday, 2 October :
இந்த நிகழ்வு பற்றி தேடி அறிந்து, 100 சொற்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள்..!
Search and find more details about this event, then write 100 words in Tamil and English.
++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி – நடா மோகன்.