Topic 3 for 25.09.2022 : Period 8

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 8]
*********
OVP Club: Level 1 Topic [03] for 15.09.2022 :

1) “எனது குடும்பம்/ “My Family”
[ write 4 lines ]
2) 2 எழுத்து சொற்கள் 5 எழுதுங்கள்..!

********************

OVP Club: Level 2 Topic[23] for 15.09.2022 :

1) “எனது பாடசாலை’
[wright 5 lines].
2) ’கிழமை நாட்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள்..!

********************

OVP Club: Level 3 Topic [43] for 15.09.2022 :
1A ) ‘September மாதத்தின் ‘UNO உலக விசேட நாட்கள் 5 எழுதுங்கள் ’Write 5 UNO World special days in month September ’
1B) தமிழில் மொழி மாற்றம் செய்யுங்கள்: Shapes வடிவங்கள் :
square, triangle, circle. Semi-Circle. Rectangle, Polygons.

*** *** ***********

OVP Club: Level 4 Topic [63 ] for 15.09.2022 :
1) ‘7 கண்டங்கள் Continents பற்றி தேடி வாசித்து, ஒவ்வொரு கண்டம் Continent பற்றி, 2 குறிப்புகள் எழுதுங்கள்’
2) சத்தமாக வாசியுங்கள் :
‘அறிவே ஆற்றல்’
‘மதில் மேல் பூனை போல’
‘ஆற்றிலே போட்டாலும் அழந்துப் போட வேண்டும்’
‘சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது’

*** *** *************

OVP Club: Level 5 Topic [83] for 15.09.2022 :
September 23rd / International Day of Sign Languages: உலக சைகை மொழி தினம் :
இந்த நிகழ்வு பற்றி தேடி அறிந்து, குறைந்தது 60 சொற்கள் பந்தி / paragraph ஆக எழுதுங்கள்.

2) சத்தமாக வாசியுங்கள் :
‘அறிவே ஆற்றல்’
‘மதில் மேல் பூனை போல’
‘ஆற்றிலே போட்டாலும் அழந்துப் போட வேண்டும்’
‘சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது’

*** *** ********** *****

OVP Club: Level 6 Topic [103] & [123] for 15.09.2022 :
September 23rd / International Day of Sign Languages: உலக சைகை மொழி தினம் :
இந்த நிகழ்வு பற்றி தேடி அறிந்து, குறைந்தது 100 சொற்கள் பந்தி / paragraph ஆக எழுதுங்கள்.

2) சத்தமாக வாசியுங்கள் :
‘அறிவே ஆற்றல்’
‘மதில் மேல் பூனை போல’
‘ஆற்றிலே போட்டாலும் அழந்துப் போட வேண்டும்’
‘சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது’

******************

Zoom ல் இணையும் உங்கள் நேரத்த்திற்கு 10 நிமிடம் முன்னதாக இணைந்து விடுங்கள்.
Please join in Zoom 10 minutes early.
*தாய்மொழியை வாழ்வியலாக்கும் முயற்சி.*
– நன்றி – நடா மோகன்.