Topic 2 for 18.09.2022 Period 8

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 8] 2022:-
*********

⏩OVP Club: Level 1, Topic [02] for 18.09.2022 :

A) ‘ஓரெழுத்து சொற்கள் 5 எழுதுங்கள். / Write 1 letter 5 words in Tamil.
B) “இரண்டு எழுத்து சொற்கள் 5 எழுதுங்கள்”.. / Write 2 letter 5 words in Tamil.

********************

⏩OVP Club: Level 2, Topic[22] for 18.09.2022 :

“12 தமிழ் மாதங்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள்” /
“ Write 12 months in Tamil & English”

********************

⏩OVP Club: Level 3, Topic [42] for 18.09.2022 :

A) “அடுத்து வரும் 3 மாதங்கள், உங்கள் பாடசாலை விசேட நாட்கள்” / “Special days in your school calendar for next 3 months” [ check in your school website ]

B) சத்தமாக வாசியுங்கள்:
>அம்மா சமைத்தார்.
>அப்பா உதவி செய்தார்.
>அண்ணா படிக்கிறார்.
>அக்கா படம் பார்க்கிறார்.
>தம்பி சாப்பிட்டார்.
>தங்கை விளையாடினார்.

*** ***

⏩OVP Club: Level 4, Topic [62] for 18.09.2022 :
A ] உங்களுக்கு பிடித்த ‘பூக்கள்’ Flowers பற்றி 7 குறிப்புகள் எழுதுங்கள்.
B ] சத்தமாக வாசியுங்கள்:
>பெரியப்பாவின் பிறந்ததினம்.
>பெரியம்மா விடுமுறையில் சென்றார்.
>சித்தப்பா வீட்டிற்கு வருகிறார்.
>சின்னம்மா பரிசு தந்தார்.
>மாமா கடை வைத்திருக்கின்றார்.
>மாமி நன்றாக பாடுவார்.

******************

⏩OVP Club: Level 5, Topic [82] for 18.09.2022 :
A ] மகாராணியார் Queen Elizabeth II அவர்கள் பற்றி 7 தகவல்கள் எழுதுங்கள்.
B ] சத்தமாக படியுங்கள்:
பசியுள்ளவன் ருசி அறியான்.
வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
தனி மரம் தோப்பு ஆகாது.
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

******************

⏩OVP Club: Level 6, Topic [102] for 18.09.2022 :
பிரித்தானியா மகாராணியார் மறைவும், புதிய King அரசர் Charles 3 அவர்களும்..!
இத்தலைப்பில் 100 சொற்களுக்கு குறையாமல் எழுதுங்கள்.

++++++ ++++++

Please post your write ups and the video before Saturday midnight.
Sunday – Zoom ல் இணையும் உங்கள் புதிய நேரத்தை சரி பார்த்து இணையுங்கள்.
– நன்றி – நடா மோகன்.