“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
*********
OVP Club: Level 1 Topic [17] for 03.07.2022 :
சொல் / வார்த்தை எழுதுதல்..!
ஒவ்வொரு எழுத்திலும் ‘2 சொற்கள்’ எழுதி படியுங்கள்:-
1) வ..
2) வா..
3) வெ..
4) வே..
Xxx
தமிழில் எழுதி படியுங்கள் :-
1] Side / 2] Middle / 3] Corner / 4] Line /
Xxx
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி படியுங்கள்:-
சூரியன் பகலில் தெரியும்.
நிலா இரவில் ஒளிரும்.
நட்சத்திரம் அழகாய் மின்னும்.
வெய்யில் சூடாக இருக்கும்.
மழையில் நனைய பிடிக்கும்.
காற்று இதமாக வீசும்.
********
OVP Club: Level 2 Topic[38] for 03.07.2022 :
ஒத்த கருத்து சொற்கள் எழுதுங்கள்..!
பணம் / ,,,
வீடு / ..
அம்மா / ..
அப்பா / ..
ஆசிரியர் / ..
உணவு / ..
உடுப்பு / ..
இன்பம் / ..
துன்பம் / ..
ஆசை / ..
Xxx
தமிழில் எழுதி படியுங்கள்:-
1] High, / 2] Short, / 3] Light, / 4] Weight, / 5] Stronge,
Xxx
சத்தமாக படித்து காட்டுங்கள் [பழமொழிகள்]:-
1] சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
2] மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
3] பசியுள்ளவன் ருசி அறியான்.
4] தனி மரம் தோப்பாகாது.
********
OVP Club: Level 3 Topic [57] for 03.07.2022 :
எனக்கு பிடித்த ஒரு Video Game பற்றி, 7 குறிப்புகள் எழுதுங்கள்..!
********
OVP Club: Level 4 Topic [77] for 03.07.2022 :
“எனது விருப்பத்தில் ஒரு தலைப்பு” The topic on my own choice” [10 points].
********
OVP Club: Level 5 Topic [97] for 03.07.2022 :
“எனது விருப்பத்தில் ஒரு தலைப்பு” The topic on my own choice” [ 100 Words ].
********
OVP Club: Level 6 Topic [117] & [137] for 03.07.2022 :
இந்த வாரம் L1 to L5 OVP Club பொறுப்பெடுத்தல்.
********
Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி – நடா மோகன்.