Topic 15 for 16.06.2022 [P7]

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
***
OVP Club: Level 1 Topic [15] for 19.06.2022 :

சொல் / வார்த்தை எழுதுதல்..!
ஒவ்வொரு எழுத்திலும் ‘2 சொற்கள்’ எழுதி படியுங்கள்:-
1) ம..
2) மா..
3) மெ..
4) மோ..

தமிழில் எழுதி படியுங்கள்:-
1] Walk / 2] Run / 3] Jump / 4] Bend / 5] Sit / 6] Sleep /

Xxx
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி படியுங்கள்:-
நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர்.
நாங்கள் சேர்ந்து விளையாடினோம்.
ஒன்றாக இருந்து சாப்பிட்டோம்.
எல்லோரும் படம் பார்த்தோம்.

********

OVP Club: Level 2 Topic[36] for 19.06.2022 :

தமிழிலிலு+ம் ஆங்கிலத்திலும் பதில் எழுதிப்படியுங்கள்..
1] மருத்துவமனையில் வேலை செய்யும் 3 பேர்?
2] நூலகத்தில் இருக்கும் 3 பொருட்கள்?
3] சூரியன் Sun குறிக்கும் 3 வேறு பெயர்கள்?
4] Teacher குறிக்கும் தமிழில் 3 பெயர்கள்?

Xxx
தமிழில் எழுதி படியுங்கள்:-
1] Money / 2] Currency / 3] Bank / 4] Exchange / 5] Notes.

Xxx
சத்தமாக படித்து காட்டுங்கள் [பழமொழிகள்]:-
1] ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
2] ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
3] முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்.
4] பேராசை பெரு நட்டம்.

********
OVP Club: Level 3 Topic [55] for 19.06.2022 :
‘பாடசாலை பரீடசைகள்’ | அடுத்து வரும் வாரங்களில் உங்கள் பாடசாலையில் என்னென்ன பரீடசைகள் நடக்க இருக்கின்றன? அந்த பரீடசைகளுக்கு எப்படி தயாராகிறீங்கள்? [7 வரிகள் எழுதுங்கள்].

* *
OVP Club: Level 4 Topic [75] for 19.06.2022 :
‘பாடசாலை பரீடசைகள்’ | அடுத்து வரும் வாரங்களில் உங்கள் பாடசாலையில் என்னென்ன பரீடசைகள் நடக்க இருக்கின்றன? அந்த பரீடசைகளுக்கு எப்படி தயாராகிறீங்கள்? [10 வரிகள் எழுதுங்கள்].

******
OVP Club: Level 5, Topic [95] for 19.06.2022 :
‘பாடசாலை பரீடசைகள்’ | அடுத்து வரும் வாரங்களில் உங்கள் பாடசாலையில் என்னென்ன பரீடசைகள் நடக்க இருக்கின்றன? அந்த பரீடசைகளுக்கு எப்படி தயாராகிறீங்கள்? [100 சொற்கள் பந்தியாக எழுதுங்கள்].

********

OVP Club: Level 6, Topic [115] & [135] for 19.06.2022 :
‘யோகாசனம் / யோகக்கலை’ | ‘International Day of Yoga’ [June / 21st ]. |
‘யோகாசனம் / யோகக்கலை’ இது எந்த நாட்டில் எப்போது ஆரம்பித்தது?
இன்று உலகத்தில் இதற்கான வரவேற்பு?
இக்கலை பற்றிய உங்கள் தேடலை, விரிவாக எழுதுங்கள்.. [ 150 சொற்கள்].

********
Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி
– நடா மோகன்.