Topic 14 for 12.06.2022 (Full)

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
*********
OVP Club: Level 1 Topic [14] for 12.06.2022 : :

சொல் / வார்த்தை எழுதுதல்..!
1] ச.. எழுத்தில் ஆரம்பிக்கும் 3 சொல்.
2] சா.. எழுத்தில் ஆரம்பிக்கும் 3 சொல்.
3] சொ.. எழுத்தில் ஆரம்பிக்கும் 3 சொல்.
4] வாசித்து காட்டுங்கள்..!
*அம்மா உணவு தந்தார்.
*அப்பா வேலைக்கு சென்றார்.
*அண்ணா விளையாடினார்.
*அக்கா பாட்டு பாடினார்.
*தம்பி பால் குடித்தார்.
*தங்கை கை தட்டினார்.

********************

OVP Club: Level 2 Topic[34] for 12.06.2022 : :

தமிழிலிலும் ஆங்கிலத்திலும் எழுதிப்படியுங்கள்..
1] . 3 பெரிய மிருகங்கள்.
2]. தமிழில் தாருங்கள்..!
Music / Dance / Speech / Drama / Sport / Art / Craft / Painting /
3]. நெடில் ஓசையில், 3 எழுத்தில், தொடராக அடுத்து வரும் சொல் என்ன? முதல் எழுத்து மாறும்.
[முயற்சி செய்து பாருங்கள்]
காலம் / பாலம் / ………….. /
பாடல் / கூடல் / …………… /
வாசம் / பாசம் / ………….. /
வேகம் / மேகம் / …………. /

********************
OVP Club: Level 3 Topic [54] for 12.06.2022 : :
‘கோடை காலம்’ Summer season : இத்தலைப்பில் 6 வரிகள் எழுதுங்கள்..!

***

OVP Club: Level 4 Topic [74] for 12.06.2022 :
This Week World Special Days:- World Blood Donor Day : 14th June // World Refugee Day : 20 June – இந்த 2ல் ஒன்றை தெரிவு செய்து, அது பற்றி தகவல்கள் தேடி 10 குறிப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள்..!

******

OVP Club: Level 5, Topic [94] for 12.06.2022 :
This Week World Special Days:- World Blood Donor Day : 14th June // World Refugee Day : 20 June – இந்த 2ல் ஒன்றை தெரிவு செய்து, அது பற்றி தகவல்கள் தேடி 10 குறிப்புகளை உள்ளடக்கி, தமிழிலும் ஆங்கிலத்திலும் பந்தியாக paragraph எழுதுங்கள்..!

****

OVP Club: Level 6, Topic [94] for 12.06.2022 :

World Refugee Day : 20th June – இதனை முன்னிட்டு உங்கள் இவ்வார தலைப்பு:-

“எனது பெற்றோர் இங்கிலாந்திற்கு ஏன் வந்தார்கள்? எப்படி வந்தார்கள்? அரசாங்கம் என்ன உதவிகள் செய்தன?

[உங்கள் பெற்றோரிடம் இது பற்றி பேசி, தகவல்கள் அறிந்து, விரிவாக எழுதுங்கள்].

++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி
– நடா மோகன்.