Topic 12 for 29.05.2022

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
***

OVP Club: Level 1 Topic [12] for 29.05.2022 :
சொல் / வார்த்தை எழுதுதல்..!
1] “ப..” எழுத்தில் ஆரம்பிக்கும் 5 சொல்
2] “பா..” எழுத்தில் ஆரம்பிக்கும் 5 சொல்..
3] வாசித்து காட்டுங்கள்..!
அறம் செய்ய விரும்பு.
ஆறுவது சினம்.
இயல்வது கரவேல்.
ஈவது விலக்கேல்.

********

OVP Club: Level 2 Topic[32] for 29.05.2022 :
தமிழில் எழுதிப்படியுங்கள்..
1] ஒளவை பாட்டி தந்த “ஆத்திசூடி” அறம் செய்ய…
12 வரிகளை எழுதி படியுங்கள்..

********

OVP Club: Level 3 Topic [52] for 29.05.2022 :
உலகில் “மரங்கள்” ஏன் அவசியமானவை? / Why Are Trees Important? / தேடி 6 குறிப்புகள் – search and writs 6 points.

* *
OVP Club: Level 4 Topic [72] for 29.05.2022 :
June மாதத்தின் “உலக சிறப்பு நாட்கள்” “World Special Days” 10 நாட்களை எழுதி, அதில் உங்களுக்கு பிடித்த ஒரு நாள் பற்றி, 4 வரிகள் கூடுதலாக எழுதுங்கள்..!

******
OVP Club: Level 5, Topic [112] for 29.05.2022 :
[ 31st May ] : ‘World No Tobacco Day’ : ‘உலக புகையிலை எதிர்ப்பு தினம்’ : ஏன் இந்த நாள் உலகில் முக்கியம் பெறுகிறது? தகவல்கள் தேடி 100 சொற்கள் எழுதுங்கள்..!

++++++ ++++++

OVP Club: Level 6, Topic [122] & [132] for 29.05.2022 :
‘ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம்’ International Day of Innocent Children Victims of Aggression [4th June] : இந்தநாள் பற்றிய தகவல்கள் தேடி அறிந்து, 150 சொற்கள் பந்தியாக எழுதுங்கள்..!

++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி – நடா மோகன்.