“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
***
OVP Club: Level 1 Topic [10] for 15.05.2022 :
“இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
கிழமை நாட்கள் / week days:-
Monday / …ங்கள்
Tuesday / …வ்வாய்
Wednesday / …தன்
Thursday / …யாழன்
Friday / …ள்ளி
Saturday / ..னி
Sunday / …யிறு
Days / …ட்கள்/தினம்.
Week / …ழமை/வாரம்.
Month / …தம்/திங்கள்.
Year / …ருடம்/ஆண்டு.
********
OVP Club: Level 2 Topic[30] for 15.05.2022 :
தமிழிலும் ஆங்கிலத்திலும் பதில் எழுதுங்கள் – Write in Tamil & English.
1] ஐம்பூதங்கள் Five Elements of the World எவை?
2] உங்களுக்கு தெரிந்த 4 முக்கிய சமயங்கள் Religions பெயர்கள்?
3] 12 மாதங்கள் Months?
********
OVP Club: Level 3 Topic [50] for 15.05.2022 :
3 திருக்குறள்கள் எழுதி, தனித்தனி அவற்றிற்கான விளக்கங்களையும் எழுதுங்கள்..!
* *
OVP Club: Level 4 Topic [70] for 15.05.2022 :
நீங்கள் விரும்பிப்படித்த ஒரு புத்தகத்தை எமக்கு பரிந்துரை செய்து, அதில் உங்களுக்கு பிடித்த விடயங்களை 7 குறிப்பாக எழுதுங்கள்..! [Suggest us a book you like and write 7 of your favourite topics specifically in it ..!
******
OVP Club: Level 5, Topic [90] for 15.05.2022 :
நீங்கள் விரும்பிப்படித்த ஒரு புத்தகத்தை எமக்கு பரிந்துரை செய்து, அதில் உங்களுக்கு பிடித்த விடயங்களை 7 குறிப்பாக எழுதுங்கள்..! [Suggest us a book you like and write 7 of your favourite topics specifically in it ..!
***** *****
OVP Club: Level 6, Topic [110] & [130] for 15.05.2022 :
Search and write 150 words about ‘Platinum Jubilee of Elizabeth II’ :
++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி – நடா மோகன்.