Topic 09 for 08.05.2022

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
***
OVP Club: Level 1 Topic [09] for 08.05.2022 :

“இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
வானவில்லின் நிறங்கள் / Rainbow Colours :-
Red / __வப்பு.
Orange / செம்__ஞ்சள்.
Yellow / ம__சள்.
Green / ப__சை.
Blue / __லம்.
Indigo / க__நீலம்.
Violet / ஊ__.

Sun / __ரியன் / கதிரவன்.
Moon / __ந்திரன் / நிலா.
Star / நட்ச__திரம் / உடு.
Sky / __னம் / ஆகாயம்.
Cloud / __கம் / முகில்.

********

OVP Club: Level 2 Topic[29] for 08.05.2022 :

தமிழிலும் ஆங்கிலத்திலும் பதில் எழுதுங்கள் – Write in Tamil & English.
1] உங்கள் பாடசாலை பாடங்கள் Subjects ?
2] நான்கு பருவ காலங்கள்? / The 4 weather Seasons?
3] கிழமை நாட்கள் / The Week Days ?

********
OVP Club: Level 3 Topic [49] for 08.05.2022 :

தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள் – Write in Tamil & English.
The 3’R’s > Recycle Reuse Reduce / மீள்சுழற்சி மீள்பாவனை குறைப்பு / இது பற்றி நீங்கள் என்ன விளங்கி உள்ளீர்கள்? What have you understood about the above 3’R’s ? [Write 7 points].

* *

OVP Club: Level 4 Topic [69] for 08.05.2022 :
உங்கள் எதிர்கால கனவு தொழில் [வேலை] என்ன? ஏன்? (10 குறிப்புகள் எழுதுங்கள்). / What is your dream Job? Why? (Write 10 Points).

**
OVP Club: Level 5, Topic [89] & [109] for 08.05.2022 :
இந்தவாரம் 2022 May 5ம் திகதி Grater London – Local Election பற்றி, நீங்கள் அறிந்த தகவல்களை தேடி உள்ளடக்கி, 100 சொற்களுக்கு குறையாமல் எழுதுங்கள்..!

** **

OVP Club: Level 6, Topic [109] & [129] for 08.05.2022 :
Russia Ukraine இடையே தொடரும் மிக கடும் போரினால், இங்கிலாந்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை எப்படி அவதானிக்கின்றீர்கள்? ஏற்படும் மாற்றங்களை உள்ளடக்கி, 150 சொற்களுக்கு குறையாமல் தேடி எழுதுங்கள்..!

++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி – நடா மோகன்.