“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
*********
OVP Club: Level 1 Topic [08] for 01.05.2022 :
“இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
Morning / காலை
Lunch Time / Afternoon / மதியம்
Evening / __லை
Night / இ__வு
Day / ப__ல்
Rain / __ழை
Sun Shine / வெ__யில்
Cold / கு__ர்
Heat / வெ__பம்
Snow / __னி
Winter / _ _ _ காலம்
Spring / _ _ _ _ காலம்
Summer / _ _ காலம்
Autumn / _ _ தளிர் காலம்
********************
OVP Club: Level 2 Topic[28] for 01.05.2022 :
தமிழிலும் ஆங்கிலத்திலும் பதில் எழுதுங்கள் – Write in Tamil & English.
இதை செய்ய, எது வேண்டும்? What do we need to do it?
1] பார்க்க?
2] கேட்க?
3] பேச?
4] சுவாசிக்க?
5] சாப்பிட?
6] நடக்க?
7] பிடிக்க?
8] தூக்க?
9] ஞாபகம் வைத்திருக்க?
10] நன்றாக படிக்க?
தமிழில் எழுதுங்கள்:-
5 Great Elements of the World:
1] Air 2] Water 3] Fire 4] Space 5] Earth.
********************
OVP Club: Level 3 Topic [48] for 01.05.2022 :
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள் – Write in Tamil & English.
உங்கள் எதிர்கால கனவு தொழில் [வேலை] என்ன? ஏன்? / What is your dream Job? Why? (Write 7 Points).
*** ***
OVP Club: Level 4 Topic [68] for 01.05.2022 :
பாடசாலையில் “பரீட்சைகள்” ஏன் அவசியம்? / Why school “Exam’s” are important? [Write 6 Points].
*** ***
OVP Club: Level 5 Topic [88] for 01.05.2022 :
இங்கிலாந்தின் சமகால முக்கிய 5 தலைப்பு செய்திகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தாருங்கள்..!
**** ****** ********
OVP Club: Level 6 , Topic [108] / [128] for 01.05.2022 :
எனது பள்ளி வகுப்பில், அண்மையில் படித்த / ஆராய்ந்த சமூக விழிப்பு Social Awareness Topic ஒன்று பற்றி 150 சொற்களில் எழுதுங்கள்..!!
++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி – நடா மோகன்.