“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [2022 period 8]
*********
OVP Club: Level 1 Topic [01] for 11.09.2022 :
எனது அறிமுகம்..
உங்களைபற்றி 5 வரி எழுதுங்கள்..!
உங்கள் பெயர், வயது?
பெற்றோர்?
வசிக்கும் இடம்?
படிக்கும் வகுப்பு?
பொழுது போக்கு Hobbies?
*********
OVP Club: Level 2 Topic[21] for 11.09.2022 :
பள்ளிக்கூடத்தில், புதிய ஆண்டில், எனது புதிய வகுப்பு முதல் வார அனுபவங்கள்.
[ 5 குறிப்புகள் எழுதவும் ].
********************
OVP Club: Level 3 Topic [41] for 11.09.2022 :
பள்ளிக்கூடத்தில், புதிய ஆண்டில், எனது புதிய வகுப்பு முதல் வார அனுபவங்கள்.
[ 7 குறிப்புகள் எழுதவும் ].
*** ***
OVP Club: Level 4 Topic [61] for 11.09.2022 :
பள்ளிக்கூடத்தில், புதிய ஆண்டில், எனது புதிய வகுப்பு முதல் வார அனுபவங்கள்.
[ 10 குறிப்புகள் எழுதவும் ].
******************
OVP Club: Level 5
Topic [81] for 11.09.2022 :
பள்ளிக்கூடத்தில், புதிய ஆண்டில், எனது புதிய வகுப்பு முதல் வார அனுபவங்கள்.
[ 100 சொற்களுக்கு குறையாமல் எழுதவும் ].
*********
OVP Club: Level 6
Topic [101] for 11.09.2022 :
பள்ளிக்கூடத்தில், புதிய ஆண்டில், எனது புதிய வகுப்பு முதல் வார அனுபவங்கள்.
[ 150 சொற்களுக்கு குறையாமல் எழுதவும் ].
++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி – நடா மோகன்.