மகன் கஜன் & மருமகள் வேதிகா, உற்ற உறவுகள் நண்பர்கள் ஊரவர் யாபேருடனும், பாமுகம் சொந்தங்களையும் இணைத்து, காற்றலை உலாவர மனம் கொள்பவர்கள்…
லக்ஷிகா தவக்குமார் குடும்பம்.
தவமலர் கல்விராஐன் இனிய பிறந்த நல் வாழ்த்துககள் இறையாசியுடன் வாழ்த்துகிறேன்,என்றும் நலமுடன்,வளமாக வாழ
வாழ்த்துகிறேன்
Kandasamy Segar
9 months ago
தவமலர் கல்விராஜன் அவர்களிற்கு எங்கள் குடும்பம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகன் மருமகள் மற்றும் உறவுகளுடன் இணைந்து நீண்டகாலம் நோயின்றி வாழ இந்த இனிய நாளில் வாழ்த்துகின்றோம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நலமோடும் வளமோடும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்
வசந்தா ஜெகதீசன்.
9 months ago
இனிய அகவைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். தவமலரக்கா.
வாழ்த்துக்கள் கோடி வாழ்த்துகிறோம் கூடி
வாழிய வாழிய பல்லாண்டு.
சாந்தினி துரையரங்கன்.
9 months ago
எங்கள் அன்பான தவமலர் ஆசிரியருக்கு ,
வாழ்வில் மகிழ்ச்சி பொங்க
நினைத்தவை கை கூடி
தேக ஆரோக்கியத்துடன்
வளமாக வாழ வாழ்த்துகின்றோம்
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.🎉💌🎂🎁💐🎈
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்ள் தவமலர் அன்ரி
தவமலர் கல்விராஜன் அவர்களிற்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என்றென்றும் நலமுடன் நீடூழி வாழ்க பல்லாண்டு
தவமலர் கல்வி ராஜன் அவர்களிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நோயின்றி நலமாக வாழ்க பல்லாண்டு
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தவமலர் அன்ரி.
தவமலர் கல்விராஐன் இனிய பிறந்த நல் வாழ்த்துககள் இறையாசியுடன் வாழ்த்துகிறேன்,என்றும் நலமுடன்,வளமாக வாழ
வாழ்த்துகிறேன்
தவமலர் கல்விராஜன் அவர்களிற்கு எங்கள் குடும்பம் சார்பான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகன் மருமகள் மற்றும் உறவுகளுடன் இணைந்து நீண்டகாலம் நோயின்றி வாழ இந்த இனிய நாளில் வாழ்த்துகின்றோம்.
இனிய பிறந்தனாள் வாழ்த்துக்கள் தவமலர் அன்ரி 🥳🥳🤩🥳🎂🧁🧁
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தவமலர் அக்கா.வளமோடும் நலமோடும்
என்றும் வாழ்க பல்லாண்டு.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தவமலரக்கா.
. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்அன்ரி 🎁🎂🎂🎂🎂🙏
கன்னல் தமிழ் தருவாய்
காவியம்போல் மொழிதருவாய்
அன்பின் வடிவானாய்
அழகின் திருவானாய்
பண்பின் பொருளானாய்
பாசத்தில் தாயானாய்
என்றும் உனை வாழ்த்தும்
இன்பத்தைக் கொண்டேன்நான்
இன்றேபோல் இனித்திடுக
இவ்வுலக வாழ்வெல்லாம்.🎂🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தவமலர் அன்ரி🎂🎂🎂🙏
வாழ்க பல்லாண்டு
வாழ்க வளமுடன்.🙏💖🌷🌷🌷🌷
என்றும் அன்புடன்
கவித்அபிராமி கவிதாசன் 🙏
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நலமோடும் வளமோடும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்
இனிய அகவைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். தவமலரக்கா.
வாழ்த்துக்கள் கோடி வாழ்த்துகிறோம் கூடி
வாழிய வாழிய பல்லாண்டு.
எங்கள் அன்பான தவமலர் ஆசிரியருக்கு ,
வாழ்வில் மகிழ்ச்சி பொங்க
நினைத்தவை கை கூடி
தேக ஆரோக்கியத்துடன்
வளமாக வாழ வாழ்த்துகின்றோம்
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.🎉💌🎂🎁💐🎈
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தவமலர்அன்ரி. 💐🎉🎉
வாழ்க பல்லாண்டு 😀
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ரீச்சர்.என்றென்றும் மகிழ்வாக வாழ்க வாழ்த்துகிறேன்.வாழ்க பல்லாயிரம் ஆண்டுகள் ….🎂💐🙏🎊
தவமலர் அவர்கள் என்றென்றும் நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகிறோம்.
இனிய உற்சாக வணக்கம் தவமலர் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்
இனிய உற்சாக வணக்கம், தவமலர் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்
https://www.youtube.com/watch?v=99jPxIvghLM