வியாழன் கவிதை

Selvi Nithianandan

எழுத்தறிவில்லை எனில் 584

எழுத்தறிவில்லை என்றால்
ஏளனமாய் பார்க்கும் மானிடம்
ஏக்கமாய் எண்ணியே
நாளும் கழிந்திடும்

எழுத்தறிவில்லா குழந்தைகள்
ஏழ்மையில் வாடிடும்
பணபலம் இருந்தும்
பகடைக்காயாக உருளும்

ஆளுமை அரசியலாய்
கொடுமைகள் காட்டல்
அவனியில் விரட்டியே
சந்ததியை காப்போம்

: எழுத்தறிவித்தவன் இறைவன்
எண்ணியே நிறைவாய் வாழ்வோமே