இன்று 13வது பிறந்தநாள் காணும், “எதிரும் புதிரும்” இளைய பேச்சாளர் சாதனாவிற்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
மூத்த பெற்றோர் ஆசியுடன், அப்பா அம்மா அக்கா உற்ற உறவுகள் நண்பர்கள், கூடவே “எதிரும் புதிரும்” அனைத்து பேச்சாளர்களும், பாமுகம் சொந்தங்களும் இணைந்தே வாழ்த்துகின்றோம்..!
- 02/12/2023
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சாதனா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாதனா 🥰
என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றோம் 🎂🥳🎉
இனிய பிறந்ததின வாழ்த்துக்கள் சாதனா🎉