அகவை திருநாள்
நல்வாழ்த்துக்கள் றவினா ஶ்ரீதரன்
10.09.2024
இலகு காத்த கிளி போல்
கத்திருந்து
கனவும் நிறைவு கண்டு
பட்டமும் பெற்று
பதவியும் ஏற்று
பாரில் பரவசமாய்
பறக்கும்
பைங்கிளியே எம் கிளியே
எத்தனை நாள்
விழித்திருந்து
முளித்திருந்து
உளைத்த உளைப்பின்
மூலதனம்
முதலீடு
இன்னும் இன்னும்
பல வெற்றிகள்
உன்னை வந்து சேர
உனை தாங்க
பெற்றவரும்
தம்பிமார்களும் தூணாக ❤
உற்றவரும்
உறவுகளும்
உன்னோடு
உறவாடி ஊக்குவிக்க
நீ வாழ்க
உன் இலட்சியம்
வாழ்க என
வாழ்த்தும்
அப்பா அம்மா தம்பிமார்கள்..!
-: 15/09 ஞாயிறு பாமுகம் நேரலை ஆதரவு.
பாமுகம் இணைப்பு : சிவாஜினி குடும்பம் Swiss.
- 10/09/2024
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் றவினா.அனைத்தும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகிறேன்.
எல்லாமான சந்தோஷங்கள் பெற்று வாழ்ந்திருக்க மகிழ்வான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இராவீனா
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் றவீனா.வளங்கள் யாவும் நிறைவாகப் பெற்று வளமோடு வாழ உளமார வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு வளமோடு.
நன்றி அக்கா