அகவை திருநாள் வாழ்த்துக்கள் றவினா சிறிதரன்..
கல்விக்கு கரை இல்லை
கற்றது கை மண்ணளவு
கல்லாதது உலகளவு
இலட்சிய இலக்கை
ஏணி படி போல் ஏறி
இலகு காத்த கிளி போல் காத்திருந்து அடைய பெற்றவரின்
தம்பிமார்களின் ஆசிகள்
உற்றவரின் நட்புக்களின்
காற்றலை உறவுகளின்
வாழ்த்துக்கள் கோடி
வாழ்த்துகின்றோம் கூடி!!
- 10/09/2023
இனிய இனிய பிறந்த நாள் ஃஅல் வாழ்த்துகள் ரவீனா 💐
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரவீனா செல்லம்…
இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரவீனா.வாழ்க வளமுடன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் றவீனா வாழ்க பல்லாண்டு 🎉🎂🥰
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் றவினா🎂
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் றவினா🎂🎉
செல்வி றசீனா சிறீதரன் பிறந்த நாள் நல் வாழ்த்துகக்கள் இறையாசியுடன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்