#####
பிறந்தநாள் வாழ்த்து..
30.09.24
இராமலிங்கம் பூமணி அம்மா.
அகவையில்
உயர்வு காணும்
என் புகுந்த வீட்டு அம்மாவிற்கு
அகவை திருநாள் வாழ்த்துக்கள் அம்மா.
புன்னகை எப்போதும்
பூத்திருக்கும்
ஊர் கூடி
உறவு கூடி
உண்டு மகிழ்வதில்
ஆலதிப்பிரியம் கொள்வார்.
தனிமையை
விரும்பாத
தனித்துவம்
ஆனவர்.
மாமியும் நானும்
நண்பிகள் போல்
பேசி மகிழ்வதில்
பெருமை
கொள்கின்றேன் ❤
உற்றவர் உறவுகளை
பிள்ளைகள் மருமக்களை அணைப்பதில் அவருக்கு
நிகர் அவரே.
நலமாக சுகமாக
கச்சார் வெளி பிள்ளையார்துணையுடன்
அகவை மலரட்டும்
அகமகிழ்ந்து
கொள்வோம்.
பிள்ளைகள்
மருமக்கள்
பேரப்பிள்ளைகள்
பூட்ட பிள்ளைகள்
உறவுகள்
நண்பர்கள்
FATV உறவுகள்..!
- 30/09/2024
பூமணிஅம்மாவுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
பூமணி அம்மாவிற்கு இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.ஆரோக்கிபத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழ நல்வாழ்த்துக்கள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா . எங்கள் உங்கள் அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்