PMP-116-20.07.13/Germany

PMP 116  20.07.13  Germany – Gelsen Kirchen

தவமலர் அவர்களின் ” என்னையே நானறியேன்” -புத்தக வெளியீடு  +           First Audio வின் 116வது “பொன் மாலைப்பொழுது

முதலில்…. புத்தக வெளியீட்டின் சில பதிவுகள்….

>> அடுத்து பார்ப்பது, தயாரிப்பு : கௌசி

>> தொடர்ந்து… கவிக்கோ அவர்களது ஆர்வமும், முயற்சியும்…..

PMP 116  Video Clips : சில ஒளிக் காட்சிகள் (தொகுப்பு) பகுதி 1:

PMP 116  Video Clips : சில ஒளிக் காட்சிகள் (தொகுப்பு) பகுதி 2:

PMP 116 Video Clips : By Brenda for Vasanth:

PMP 116 Kajan KalviRajan : Dance ( நண்பரின் கைபேசியில் இருந்து)

அனுமதி இலவசம்:    விபரங்களை இங்கே அறியலாம்:

2 மணி       : ஒன்று கூடுவோம்…

2.45 மணி : தேனீர் உபசாரத்துடன் வெளியீட்டிற்கு தயாராகுதல்…

3 மணி       : புத்தக வெளியீடு ஆரம்பம்…       [ 5 மணி நிறைவு ]

5.45 மணி : 116 வது பொன்மாலை நிகழ்வு ஆரம்பம்…  [ 9.30 நிறைவு ]

10 மணி    :  அனைவரின் ஒத்துழைப்புடன் மண்டபம் பழைய நிலைக்கு      ஆக்கப்படல்….

அனைவரும் வாருங்கள்… ஆதரவுக் கரங்களால், எம்மவர் படைப்புகளுக்கு வலுக்கரம் கொடுப்போம்.