அமரா்

அமரா் பற்குணநாதன் இராசதுறை

அன்னையின் மடியில் – 22.03.1971 ஆண்டவனின் மடியில் – 18.01.2023

மன்னார் உயிலங்குளத்தை பிறப்பிடமாகவும்

Swiss Strengelbachஐ வசிப்பிடமாகவும் கொண்ட

பற்குணநாதன் இராசதுரை

18.01.2023 புதன்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்கள் ஆன இராசதுரை தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி, அன்னம்மா அவர்களின் அன்பு மருமகனும்,

வளர்மதி அவர்களின் அன்பு கணவரும்,

அஞ்சலி, நித்திஷ், சயன், ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

  • 18/01/2023
  • குடும்பத்தினா்
guest
3 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Rajani Anton
Rajani Anton
1 month ago

ஆழ்ந்த இரங்கல்கள்.

சாந்தினி துரையரங்கன்
சாந்தினி துரையரங்கன்
1 month ago

ஆழந்த இரங்கல். ஆத்மா சாந்தியடை இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Sivajiny Sritharan
Sivajiny Sritharan
1 month ago

ஆழ்த இரங்கல்களை தெரிவித்தது கொள்கின்றோம்