OVP Topic 5 for 03.04.2022

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
***
OVP Club: Level 1 Topic [05] for 03.04.2022 :

“இடைவெளி நிரப்பவும். / Fill in the blanks”.
விலங்குகள் Animals :-
Cow – __டு
Donkey – க__தை
Pig – ப__றி
Sheep – __டு
Chicken – __ழி
Horse – கு__ரை
Cat – __னை
Duck – __த்து
Goat – வெள்__டு
Dog – __ய்
Rabbit – __யல்

Animals- வி__ங்குகள்
Birds- ப__வைகள்
Pets- வளர்ப்பு பி__ணிகள்
Insect- பூச்__கள்

********

OVP Club: Level 2 Topic[25] for 03.04.2022 :
தமிழ் / ஆங்கிலம் எழுதுங்கள்:- Write in Tamil & English.
4 பறவைகள் பெயர்கள்..!
4 விலங்குகள் பெயர்கள்,,!
4 பழங்களின் பெயர்கள்..!
4 மரக்கறிகள் பெயர்கள்..!
4 பூக்களின் பெயர்கள்..!

***** **********

OVP Club: Level 3 Topic [45] for 03.04.2022 :

April மாதத்தின் “உலக நாட்கள்” 5 எழுதுங்கள்..! அதில் 1 பற்றி 5 தகவல்கள் தாருங்கள்..! /
Write 5 “World days” in October month, and find 5 points regarding one of the above day.

****** *********

OVP Club: Level 4 Topic [65] for 03.04.2022 :
“இந்த வாரம் நீங்கள் அறிந்த 5 முக்கிய England / UK தலைப்பு செய்திகள் 5 of News Head Lines, தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுங்கள்..!”

****** ***********

OVP Club: Level 5 , Topic [85] for 03.04.2022 :
“United Kingdom UK” [Great Britain]
இங்குள்ள அரசியல் வடிவம் System பற்றி தேடி, அறிந்து,
150 சொற்களுக்கு குறையாமல் எழுதுங்கள்..!
(Facts about UK’s political system.)

***** ***********

OVP Club: Level 6 , Topic [105 & [125] for 03.04.2022 :
Sudar OVP Club – What’s up ல் தரப்பட்டிருக்கும் காணொளி Videoவை முழுமையாக பார்த்து உள்வாங்கி விட்டு,
அதனை தமிழில் மொழி பெயர்த்து, நீங்கள் விளங்கிக் கொண்ட விடயங்களை
150ற்கு மேற்பட்ட சொற்களில் எழுதி படியுங்கள்.

++++++ ++++++
Please post your write ups and the video before Saturday midnight.
Sunday – Zoom ல் இணையும் உங்கள் புதிய நேரத்தை சரி பார்த்து இணையுங்கள்.
– நன்றி – நடா மோகன்.