OVP Topic [01] for 06.03.2022 :

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7 – January 2022]
*********
OVP Club: Level 1 Topic [01] for 06.03.2022 :

“எனது அறிமுகம்” / “My Introduction” (About me).
[ write 3 to 5 lines ] மற்றும் “ஓர் எழுத்து சொற்கள் 3 எழுதுங்கள்”.. / Write 3 of 1 letter words in Tamil.
உதாரணம்:- பூ.

********************

OVP Club: Level 2 Topic[21] for 06.03.2022 :
“தமிழ் 5 பழமொழிகள்” / “write 5 Tamil Proverbs”.
( wright in Tamil & English ).
********************

OVP Club: Level 3 Topic [41] for 06.03.2022 :

“2 திருக்குறளும் அதன் சுருக்க விளக்கமும் எழுதுக” / write 2 Thirukkural with brief explanations”

*** *** ************

OVP Club: Level 4 Topic [61] for 06.03.2022 :

“ஐம்பூதங்கள்” ‘5 Elements of the World’
Wright 2 points of each Elements, in Tamil & English. Total 10 points.

******************

OVP Club: Level 5, Topic [81] for 06.03.2022 :
“Online shopping” ‘இணையத்தில் பொருட்கள் வாங்குதல்’
இதுபற்றி என்ன அறிந்துள்ளீர்கள்..!?குறைந்தது 150 சொற்கள் பந்தி / paragraph ஆக எழுதுங்கள்.

+++++++++++

*****************
OVP Club: Level 6, Topic [101] & [121] for 06.03.2022 :
[200 சொற்களுக்கு குறையாமல் சிறு கட்டுரை எழுதுதல்]
தலைப்பு:
“உலக பெண்கள் தினம்” “World Women’s Day 2022”
(தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி காணொளி செய்து, எழுத்தை what’s up ல் பதியுங்கள்).
++++++ ++++++
Zoom ல் இணையும் உங்கள் புதிய நேரத்தை கீழே பார்த்து உறுதி செய்யுங்கள்.
*தாய்மொழியை வாழ்வியலாக்கும் முயற்சி.*
– நன்றி – நடா மோகன்.