மரண அறிவித்தல்

ஸ்ரான்லி டேவிட் (Germany)

07.09.2022
07.09.2022

அன்பு மனைவி கெங்கா ஸ்ரான்லி, ஆசை மகன் நிரோசன், அன்பு மருமகள் ரூபினி, அன்புப்பேரன் நோவா மற்றும் உறவுகள்..!

நல்ல ஆத்மா அமைதி காணவும்,
உற்ற உறவுகள் ஆறுதல் அடையவும் எம் பிரார்த்தனை.

 94 Total Views

  • பாமுகம் FATVTamil
Subscribe
Notify of
guest
20 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
22 days ago

ஸ்ராலின் அண்ணாவின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி🙏

சர்வேஸ்வரி.. க
சர்வேஸ்வரி.. க
22 days ago

அன்பான கெங்காவின் அன்பான துணைவரின்….அருமையான மகனின் பாசமான அப்பாவின் உடல்பிரிவின் துயரினில் நாமும் இணைந்து ஆத்மாசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்…. ஓம் சாந்தி..

சத்யா ராஜகோபாலன்
சத்யா ராஜகோபாலன்
22 days ago

அன்னாரது ஆத்மா ஈடேற்றம் பெற இறைவனை வேண்டுகிறோம்

சாந்தினி துரையரங்கன்

எமது அஞ்சலி
கெங்கா ஸ்ரான்லி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை கூறுவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Abiramy Kavithasan
Abiramy Kavithasan
22 days ago

ஆழ்த இரங்கல்.ஸ்ரான்லி அண்ணா அவர்கள் என்றும்
உங்களோடு நிலழலாய் இருந்து உங்களை நன்றே வாழவைப்பார் கெங்கா அன்ரி.
அன்னாரின் இன்னுயிர் இறைவன் திருவடியில் இளைப்பாறுதல்பெற நாமும்இ றைவனை இறைஞ்சுவோம் 🙏🥲
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி🌷🌷🌷🌷🙏

சக்தி சிறினிசங்கர்
சக்தி சிறினிசங்கர்
22 days ago

ஆழ்ந்த அனுதாபங்கள்! அன்னாரது ஆத்மா சாந்திக்காய் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

Uma Kugan
Uma Kugan
22 days ago

ஆழ்ந்த அனுதாபங்கள் ,,ஓம்சாந்தி

Gowri Vigneswaran
Gowri Vigneswaran
22 days ago

Dear Miss David Stanley,

our heartfelt condolences for your loss.

May his soul Rest In Peace.

Ragini.Alphonse
Ragini.Alphonse
22 days ago

டேவிட் ஸ்ரான்லி அவர்களுக்கு
நித்திய இளைப்பாற்றியருள இறைவனை வேண்டுகிறோம்,
குடும்பம் ஆறுதலடைய வேண்டுகிறேன்.

Vathany
Vathany
22 days ago

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்.
அவருடைய குடும்பத்தினர் ஆறுதல் பெறட்டும் 🙏🙏🙏

Jeya Nadesan
Jeya Nadesan
22 days ago

கெங்காவின் துணைவர் ஸ்ரான்லி டேவிட் பிரிவு ஏற்க முடியவில்லை
ஆறாக்கவலை மீளாத்துயரம்,இறைவன் சன்னிதியில் இளைப்பாறட்டும்,ஆன்மா ஈடேற்றம் பெற பிரார்த்திக்கிறேன்,மகனாருக்கும் ஆழந்த அனுதாபங்கள் துயர் பகிர்வில் ஆழ்ந்த அனுதாபங்கள்

Niloja. 🙏🏻
Niloja. 🙏🏻
21 days ago

வணக்கம் அன்ரி மாமாவின் இறப்பு அறிந்ததும் மிகவும் கவலையாக இருந்தது அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம் ஓம் சாந்தி 🙏🏻🙏🏻🙏🏻😂😂

Selvi Nithianandan
Selvi Nithianandan
21 days ago

அன்னாரது ஆத்மா ஈடேற்றம் பெற இறைவனை வேண்டுகிறோம்

சிவதர்சனி
சிவதர்சனி
21 days ago

ஆழ்ந்த அனுதாபங்கள்

Rajani Anton
Rajani Anton
20 days ago

ஸ்ராலின் அண்ணாவின் இழப்பு எமக்கு அதிர்ச்சியைத் தந்தது. அவரின்இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆத்மா சாந்தியடையவும் வேண்டுகின்றேன்.

Indra Mahalingam
Indra Mahalingam
20 days ago

நாமும் இணைந்து ஆத்மாசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.

puspakala pirabakaran
puspakala pirabakaran
20 days ago

அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் குடும்பத்தினர் ஆறுதல் பெறட்டும்

ஜெசி மணிவண்ணன்
ஜெசி மணிவண்ணன்
20 days ago

உங்கள் ஆத்மாசாந்திஅடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்

Gowry Thavakumar
Gowry Thavakumar
18 days ago

அன்னாரின் ஆத்மா அமைதி பெறவும் குடுபங்கள் ஆறுதல் பெறவும் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி

kavikco Parama Visvalingam
kavikco Parama Visvalingam
17 days ago

 அமரர் திரு ஸ்ரான்லி ஜேக்கப் டேவிட்

23.12.1953              நிறைவாஞ்சலி               07.09.2022

 

வீசும் காற்றே விடுகின்ற மூச்சே

பேச மறந்தாயோ?

விதியே உந்தன் விளையாட்டை

விளம்பரம் செய்தாயோ?

டேவிட் அண்ணன் பேரைச் சொன்னால்

கோவிட் கூட ஓடிவிடும்

கோமகன் ஸ்ரான்லி எங்கு சென்றார்

குலதெய்வமே பதில் கூறு.

 

அண்ணா என்றால் புன்னகைப்பாய்

அதுவா இதுவா பொதுவில் நிற்பாய்

தன்னால் முடிந்த கையிணைவை

தாராளமாகத் தானிணைவாய்

இணை பிரியாத தம்பதி யார்?

கெங்கா ஸ்ரான்லி எனச் சொல்வார்

அண்ணா நீ எங்கே?

அழமாட்டோம் வாருங்கள்…

 

இதயம் நொந்திட விழுந்தாயோ?

எழுந்திட நீயும் முயன்றாயோ?

அழுகையை நீயும் மறைத்தாயோ?

அனைவர்க்கும் ஆறுதல் உரைத்தாயோ?

மனைவி மகனொடு மருமகள் பேரன்

இவர்களை மறந்தாயோ?

 பிறப்பும் இறப்பும் நம்வசமில்லை

என்பதை உணர்ந்தாயோ

கவிதாயினியின் கணவன் எங்கே?

காலதேவனின் வேகத்தைப் பார்

கடிவாளம் போட்டிடுவோம்

எழுந்து வா!

மெழுகாய் நாம் உருகுகிறோம்

ஐயா நீ வந்தவிடு.

 

பாமுக உறவுகள் சார்பில்  கவிக்கோ பரம விஸ்வலி