திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்,
பாமுகத்தில் அவரின் ஒலி என் காதுகளில் ஒலித்த நினைவுகளுடன் , ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🙏🙏
R. Ruthiraswaran
1 month ago
இணையை தேடி பறந்த பெண்ணியவாதி கோசல்யாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
வாழ்வு நிலையற்றது
உங்கள் வாழ்வின் பதிவுகள்
நிலை கொண்டவை
இணையரின் இழைவோடு
பேரமைதி கொள்ள
பேரன்போடு விடைதருகிறோம்
உங்களை மனதில் இழைத்தபடி
Shaifa Begum Abdul Maleek
1 month ago
வரித்திட வார்த்தைகள் இல்லை… எதை நாம் சொன்னாலும் எழும்பி வந்திட போவதில்லை..நெஞ்சு நிரம்பிய பாரத்துடன் கண்ணீர் அஞ்சலிகள்…🙏
அன்பு அக்கா😭 உங்களுக்கு நான் இப்படி எல்லாம் எழுத வேண்டி வரும் என்று கனவிலுமm கூட நினைத்திருக்கவில்லை. மரணம் விடாது யாரையும்..
சென்று வாருங்கள்.. விடை தருகிறோம் ..😭😭
திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.தமிழ் உறவின் பொருள் ஒன்று மண்ணுக்குள் விலையானது.பாமுக உறவோன்றுபரம்பொருளுடன் நிலையானது.ஆனால் என்றும் பாமுகத்துள் அவர்கள் வாழ்வார்கள் உறவுடன் கி யேம்ஸ் அல்ஸ்ரன்
ஜெசி மணிவண்ணன்
1 month ago
அன்ரியின் ஆத்மாசாந்திஅடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி 🙏
Piriya.moorthy
1 month ago
🙏 கோசல்யா அவர்களின் ஆத்மா நித்திய அமைதி காண எங்கள் பிரார்த்தனைகள் 🙏 🙏 🙏 ஒம் சாந்தி
Archchana
1 month ago
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஆழ்த ஆஞ்சலி பூக்களை
தூவி அஞ்சலிக்கின்றோம்
குறுகிய காலத்தில் சென்று விட்டுர்களே அக்கா!!
ஓம் சாந்தி சாந்தி🙏🙏💐💐
ராதிகா ஐங்கரன்
1 month ago
கோசல்யாக்காவின் கணீர்குரல் மனதிலுருந்து நீங்கவில்லை ,அக்காவின் ஆத்மா மட்டுமே எம பாமுகத்தை விட்டு நீங்கியுள்ளது அக்காவின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்போம் ஓம்சாந்தி🙏
nithy balen
1 month ago
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
திரேஸ் மரியதாஸ்
1 month ago
கோசல்யா நீங்கள் முடிந்தாலும்
உங்களின் படைப்புகள்
கவியரங்கமென அத்தனையும்
பவித்திரமாய்ப் பவனிவரும்போது
மடியாமல் எம்மிடையே
உங்கள் நினைவுகளைத்
துடிக்கவைத்துக்கொண்டே
இருக்கும்
ஒருநாள் உங்களோடு கதைத்தது
வாழ்நாளெல்லாம் என்னிதயத்திலும்
பேசிக்கொண்டே இருக்கிறது
ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா நித்திய அமைதியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி.
இவ்வேளையி்ல் இவ் அன்னை தனித்து நின்ற வேளையில் எதிர்பார்ப்பு இன்றி உதவிய நல் உள்ளங்களுக்கு எம் நன்றியையும் பதிவு செய்கின்றோம்.
Tharmy
1 month ago
Our deepest condolences to her family. May her Soul Rest In Peace 🙏
Kanagaratnam Sivabalarajah
1 month ago
Rest in peace
சுடர்கலைப்பள்ளி
1 month ago
ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்
Uma Kugan
1 month ago
ஆழ்ந்த அனுதாபங்கள் ,ஓம்சாந்தி.
Ragina Vijitharaj
1 month ago
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
Niyaruja
1 month ago
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Rajani Anton
1 month ago
ஆழ்ந்த இரங்கல்கள்….
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
1 month ago
கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின் ஆத்மா நித்திய இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
Kandasamy Segar
1 month ago
திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின் மறைவிற்கு எமது குடும்பம் சார்பான ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராதிக்கின்றோம்.
Jeya Nadesan
1 month ago
சகோதரி கோசல்யா சொர்ணலிங்கம் இறைவன் சன்னிதியில் இளைப்
பாற இறைவன் அருள் புரிவாராக
அங்கே தூரத்தில் இருந்து தொனிப்புடன் பார்ப்பது துல்லியமாய் தெரிகிறது
வாழிய நீ எம் மண் இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டி
பலரின் அறிவு வளர்ச்சிக்கு கனிவான களைப்புறா சேவையின் ஊடாக வாழ்ந்து பாமுக உறவுகளோடு அன்பை பகிர்ந்து வாழ்ந்த
உங்களுக்கு நன்றிகள்.அங்கே தூரத்தில் இருந்து தொனிப்புடன் பார்ப்பது துல்லியமாக தெரிகின்றது இனிய நல்மொழி பேசி இதயத்தால் அனைவரையும் கவியரங்க நிகழ்வில் இணைத்து ஆற்றல்கள் பல பெற்று பட்டென்று பறந்து போனது எவராலும் ஏற்க
முடியாதது ஒன்று .உங்கள் பிரிவுத்துயர் நெஞ்சமதில் நீங்காது நிற்கும்
ஆண்டவரிலல் உம் ஆன்மா அமைதி பெற வேண்டுகிறோம்
அக்கா பிள்ளைகள் உறவுகள்
KalyaniKamalanathan
1 month ago
கோசல்யா அன்ரி அவர்களின்
ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை
பிரார்த்தனை செய்கிறேன்
ஜெயமலர்
1 month ago
கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின் ஆன்ம சாந்தி அடைய எல்லாம் வல்லஇறைவனை பிராத்திக்கின்றேன்
Jeyam
1 month ago
ஒரு ஆளுமை ஓய்வுபெற்றுக்கொண்டது. தாய்மொழியின் உச்சபட்ச வார்த்தைகளை தன்வசப்படுத்திய மொழிமகள் மீளாத் துயில் அடைந்துவிட்டார். ஏற்றுக்கொள்ளமுடியாத நிகழ்வு. சாவது கொடியது யாரை நோவது. பெண்ணியத்தின் பெருமைகளை அறிமுகப்படுத்தி தான் பெருமைப்பட்டவர். தன் மொழி வல்லமயால் அழகான தமிழை பிரசவித்து இனமக்களை கவர்ந்தவர். இவர் இறந்தாலும் வாழும் கலைஞர். இவர் ஆசைகளெல்லாம் நிறைவேறியதோ தெரியவில்லை. காட்டிக்கொள்ளாமலே பல வலிகளை சுமந்து கவலைகளை தனக்குள்ளேயே கரைத்தவர். இவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். இவர் எங்களோடு என்றுமே வாழ்வார்.
Selvi Nithianandan
1 month ago
இணையருடன் இணைந்து அமைதியாக இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்
Nagula Sivanathan
1 month ago
காலனின் பிடியில் விரைவாகச் சென்றுவிட்டீர்கள்
அதிர்வாகவே இருக்கிறது
உங்கள் ஆத்ம சாந்திக்காய் பிராத்திக்கிறோம்
எம் பாமுக குழந்தைகளின் அன்புமிக்க கோசல்யா அன்ரி இறைவனிடம் அமைதியாக இளைப்பாற பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி🙏🏼
சர்வேஸ்வரி.. க
1 month ago
பாமுகத்தில் மிளிரும் மேலான ஆயிரத்து பிம்பத்தில் ஓர் சுயஆற்றலின் பிம்பமாக உறவுகள் உள்ளங்களில் உன்னதமான உறைவிடம் பிடித்து கொண்டு…கோசல்யா.உங்கள் ஆழமான கருத்தின் ஆய்வு…தேடலோடு இணைந்த விழிப்புணர்வு…. பொறிச்சொல்லோடு ஒன்றிணைந்து…..இலக்கியப் பெண்ணாக….
பெண்ணிய பொறிமுறை நெறிமுறையாக்கி…காலச்சுவடுகளை கவிவடிகாலாக்கி….ஊடக செறிவுகளை
உணர்வின் தளமாக….பாமுக தளத்தில் அழகான ஆளுமை கண்டு மலரும் மலர்களை வாசம் குன்றிடா மேலோங்கிட வாழ்த்தில் வாடாமலர்களாக்கும் கச்சிதமான பணியோடு ஒன்றிணைந்து வாழ்ந்திருந்த உங்கள் காலங்கள் காலத்தால் அழியாதது….நீங்கள் உடலால் பிரிந்தது மட்டுமே….என்றுமே பாமுகத்தின் உறவுகளான எங்கள் நினைவுகளில் உங்களின் பதிவுகள் எண்ணில் அடங்காத
பக்கமாக புரட்டிப் பார்க்க வைத்துள்ள உங்கள் ஆற்றல் ஆளுமை நிறைந்த வாழ்வானது வாழ்ந்திருக்கும் சகோதரி கோசல்யா….பாமுகம் தந்துள்ள உறவே …உரிமையுடன் உறவுகளான எங்களது
கண்ணீர் பூக்களை உங்கள் அழகான பூவுடலில் தூவி இறைவன் பாதாரவிந்தத்தில் அமைதியோடு சேர்ந்திருக்க ஆத்மாசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம் …
ஓம் சாந்தி…
Sithamparanathan Perinpanathan
1 month ago
கோசல்யா சொர்ணலிங்கத்தின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் ஓம்சாந்திhttps://s.w.org/images/core/emoji/13.1.0/svg/1f64f.svgஓம் சாந்தி
மஞ்சு மகேஸ்
1 month ago
அஞ்சலோட்டக் கவிதாயினியே, அவசரமாய் சென்றதேனோ கணீர் என்ற குரல் இனி காதில் கேட்காதோ கணவர் சென்ற வழி கால் பதித்தீரோ கவியாலே வாழ்வீர் காலமெல்லாம் ஆன்மா அமைதி காண ஆண்டவனை பிரார்த்திக்கிறோம், ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Abhiraam Ravinthiran
1 month ago
Our deepest condolences for her family and Rest in peace.
Abhiraam and Parents
Vajeetha Mohamed
1 month ago
அக்கா என்ற ௨ரிமையோடு..
அழைத்தணைக்கும் என் ௨றவே
அதிகாலை வணக்கம் என்கின்ற பதிவோடு பதிவேற்றும் ௨ம்கரங்கள்// அமைதியாகிப்போனதோ…வைத்தியசாலையில் இ௫ந்தும் சலிக்காத ௨ம்போச்சு…மரணத்தைச் சுவைத்தும் மன கலங்காத வீரமங்கை அக்கா..நீங்கள் பதறித்துடிக்குது என்மனம் ௨ங்கள் மறைவு கேட்டு ௨ங்கள் தைரியம் ஆலோசனை அரவணைப்பு ஆழுமை அறிவு இப்படி எத்தனை திறமைகள் கண்டேன்.. அத்தனையும் ௨ம்மோடு ௨றங்கிப்போய்விடவில்லை…இன்னும் என் செவிப்பறையில் ஒலிக்கின்றது…தைரியமான பேச்சு எங்கே எப்படி கேட்பேன் பல பல பதிவுகள் ௨ங்கள் குரலோடு நினைவாகி என்வழி நீரோடு நினைவாகி பதிவாகி நிற்கின்றது //இறுதியாய் சொன்னவார்த்தை இணையரோடு போய் விடுவேன் இதன் அர்த்தம் இப்போது ஆழமாய்புரிகின்றது அக்கா…இனிமேல் எப்போது ௨ங்கள் குரல் கேட்பேன் இதயம் வெடித்துவிடும் போல் ஆனது ௨ங்கள் ௨டல்மறைவுகேட்டு/// உங்கள் ஆத்ம சாத்திக்காய் இறையை வேண்டும் ௨ங்கள் தங்கை
Niloja. 👍 nirmala
1 month ago
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின்ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்திப்போம் ஓம் சாந்தி 🙏🙏🙏
இராசையா கௌரிபாலா
1 month ago
ஆழ்ந்த அனுதாபங்கள் சிறந்த படைப்பாளியை இழந்து நிற்கும் பாமுக உறவுகளுடன் நாமும் அஞ்சலிக்கிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி……
அனுதாபங்களுடன்
இராசையா கௌரிபாலா&
சுவர்ணா( ஔவை)
வாகினி தவசீலன்
1 month ago
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
Pathmaloginy. Thiruchchenthurchselvan
1 month ago
அன்ரியின் ஆத்மா சாந்தியடை இறைவனை பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி 🙏
நாங்கள் ஒரு அழகான ஆன்மாவையும் எங்கள் சிறப்பு குழந்தைகளின் சிறந்த ஆதரவாளரையும் இழந்துவிட்டோம். குழந்தைகளின் அன்பான கௌசல்யா ஆன்டி அவர்களை ஊக்கப்படுத்திய விதம் பார்க்க அழகாக இருந்தது. அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உண்மையான அன்பு இருந்தது. இந்த பயங்கரமான இழப்பைச் சமாளிக்கும் சக்தியை அருகில் உள்ளவர்களுக்கும் அன்பானவர்களுக்கும் கடவுள் வழங்கட்டும்.
ஆத்மா சாந்தியடய இறைவனைப் பிராத்திக்கின்றோம்
இணையருடன் இணைந்து அமைதியாக இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்🙏🙏🙏🙏
அஞ்சலோட்டக் கவிதாயினி கோசல்யா, கலங்கித் தவிக்கின்றோம். ஆழ்ந்த இரங்கலுடன் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி.
அன்ரி அவர்களின் ஆத்மா நித்திய அமைதி காண எங்கள் பிராத்தனைகள்🙏🏽🙏🏽🙏🏽ஓம் சாந்தி🙏🏽🙏🏽🙏🏽
என்றும் மனதோடு நினைவுகள் சுமக்கும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்.🙏
ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🙏🙏
திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்,
பாமுகத்தில் அவரின் ஒலி என் காதுகளில் ஒலித்த நினைவுகளுடன் , ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🙏🙏
இணையை தேடி பறந்த பெண்ணியவாதி கோசல்யாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
அம்மா! எங்கள் இதயத்து கண்ணீர் அஞ்சலி😭
அம்மா…
அழகுத் தேவதையே
ஆற்றல் மிகு ஆசானே🙏🌷🌷🌷🌷🌷🌷
நிலவாய் சிரிக்கும் முகத்தை எப்போ காண்போம்.
பெண்ணியத்தின் பெருநிதி. தன்னலமற்ற தாயே! தமிழ்ச்சுடரே! உங்களின் இறுதிக்கவியரங்கு என்றா? என்னையும் அழைத்தீர்கள்.
அம்மா உங்கள் பெருமையைக்கண்டு வியக்கின்றேன் . ஆழ்ந்தவேதனையுடன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
கோசல்யா அம்மா😭🙏
23.05.2022
என் அன்பான கோசல்யா அன்ரி அவர்களின்
ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை
பிரார்த்தனை செய்கிறேன்.
என் அன்பு கோசல்யா அன்ரி அவர்களுக்கு
கவித் குட்டானின் கண்ணீர் அஞ்சலி😭🙏
ஓம்சாந்தி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏😭
வாழ்வு நிலையற்றது
உங்கள் வாழ்வின் பதிவுகள்
நிலை கொண்டவை
இணையரின் இழைவோடு
பேரமைதி கொள்ள
பேரன்போடு விடைதருகிறோம்
உங்களை மனதில் இழைத்தபடி
வரித்திட வார்த்தைகள் இல்லை… எதை நாம் சொன்னாலும் எழும்பி வந்திட போவதில்லை..நெஞ்சு நிரம்பிய பாரத்துடன் கண்ணீர் அஞ்சலிகள்…🙏
அன்பு அக்கா😭 உங்களுக்கு நான் இப்படி எல்லாம் எழுத வேண்டி வரும் என்று கனவிலுமm கூட நினைத்திருக்கவில்லை. மரணம் விடாது யாரையும்..
சென்று வாருங்கள்.. விடை தருகிறோம் ..😭😭
திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.தமிழ் உறவின் பொருள் ஒன்று மண்ணுக்குள் விலையானது.பாமுக உறவோன்றுபரம்பொருளுடன் நிலையானது.ஆனால் என்றும் பாமுகத்துள் அவர்கள் வாழ்வார்கள் உறவுடன் கி யேம்ஸ் அல்ஸ்ரன்
அன்ரியின் ஆத்மாசாந்திஅடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி 🙏
🙏 கோசல்யா அவர்களின் ஆத்மா நித்திய அமைதி காண எங்கள் பிரார்த்தனைகள் 🙏 🙏 🙏 ஒம் சாந்தி
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஆழ்த ஆஞ்சலி பூக்களை
தூவி அஞ்சலிக்கின்றோம்
குறுகிய காலத்தில் சென்று விட்டுர்களே அக்கா!!
ஓம் சாந்தி சாந்தி🙏🙏💐💐
கோசல்யாக்காவின் கணீர்குரல் மனதிலுருந்து நீங்கவில்லை ,அக்காவின் ஆத்மா மட்டுமே எம பாமுகத்தை விட்டு நீங்கியுள்ளது அக்காவின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்போம் ஓம்சாந்தி🙏
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
கோசல்யா நீங்கள் முடிந்தாலும்
உங்களின் படைப்புகள்
கவியரங்கமென அத்தனையும்
பவித்திரமாய்ப் பவனிவரும்போது
மடியாமல் எம்மிடையே
உங்கள் நினைவுகளைத்
துடிக்கவைத்துக்கொண்டே
இருக்கும்
ஒருநாள் உங்களோடு கதைத்தது
வாழ்நாளெல்லாம் என்னிதயத்திலும்
பேசிக்கொண்டே இருக்கிறது
ஆன்மா ஆண்டவனில் அநுக்கிரகம் அடையட்டும்
❤️❤️❤️❤️❤️❤️❤️🌺🌺🌺😢😢😢😢
கோசல்யா அவர்களின் ஆத்மா நித்திய அமைதி பெற இறைவனை பிரார் த்திகின்றோம்
ஓம் சாந்தி 🙏🙏🙏
ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா நித்திய அமைதியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி.
இவ்வேளையி்ல் இவ் அன்னை தனித்து நின்ற வேளையில் எதிர்பார்ப்பு இன்றி உதவிய நல் உள்ளங்களுக்கு எம் நன்றியையும் பதிவு செய்கின்றோம்.
Our deepest condolences to her family. May her Soul Rest In Peace 🙏
Rest in peace
ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள் ,ஓம்சாந்தி.
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஆழ்ந்த இரங்கல்கள்….
கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின் ஆத்மா நித்திய இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
திருமதி கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின் மறைவிற்கு எமது குடும்பம் சார்பான ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராதிக்கின்றோம்.
சகோதரி கோசல்யா சொர்ணலிங்கம் இறைவன் சன்னிதியில் இளைப்
பாற இறைவன் அருள் புரிவாராக
அங்கே தூரத்தில் இருந்து தொனிப்புடன் பார்ப்பது துல்லியமாய் தெரிகிறது
வாழிய நீ எம் மண் இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வழிகாட்டி
பலரின் அறிவு வளர்ச்சிக்கு கனிவான களைப்புறா சேவையின் ஊடாக வாழ்ந்து பாமுக உறவுகளோடு அன்பை பகிர்ந்து வாழ்ந்த
உங்களுக்கு நன்றிகள்.அங்கே தூரத்தில் இருந்து தொனிப்புடன் பார்ப்பது துல்லியமாக தெரிகின்றது இனிய நல்மொழி பேசி இதயத்தால் அனைவரையும் கவியரங்க நிகழ்வில் இணைத்து ஆற்றல்கள் பல பெற்று பட்டென்று பறந்து போனது எவராலும் ஏற்க
முடியாதது ஒன்று .உங்கள் பிரிவுத்துயர் நெஞ்சமதில் நீங்காது நிற்கும்
ஆண்டவரிலல் உம் ஆன்மா அமைதி பெற வேண்டுகிறோம்
அக்கா பிள்ளைகள் உறவுகள்
கோசல்யா அன்ரி அவர்களின்
ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை
பிரார்த்தனை செய்கிறேன்
கோசல்யா சொர்ணலிங்கம் அவர்களின் ஆன்ம சாந்தி அடைய எல்லாம் வல்லஇறைவனை பிராத்திக்கின்றேன்
ஒரு ஆளுமை ஓய்வுபெற்றுக்கொண்டது. தாய்மொழியின் உச்சபட்ச வார்த்தைகளை தன்வசப்படுத்திய மொழிமகள் மீளாத் துயில் அடைந்துவிட்டார். ஏற்றுக்கொள்ளமுடியாத நிகழ்வு. சாவது கொடியது யாரை நோவது. பெண்ணியத்தின் பெருமைகளை அறிமுகப்படுத்தி தான் பெருமைப்பட்டவர். தன் மொழி வல்லமயால் அழகான தமிழை பிரசவித்து இனமக்களை கவர்ந்தவர். இவர் இறந்தாலும் வாழும் கலைஞர். இவர் ஆசைகளெல்லாம் நிறைவேறியதோ தெரியவில்லை. காட்டிக்கொள்ளாமலே பல வலிகளை சுமந்து கவலைகளை தனக்குள்ளேயே கரைத்தவர். இவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். இவர் எங்களோடு என்றுமே வாழ்வார்.
இணையருடன் இணைந்து அமைதியாக இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்
காலனின் பிடியில் விரைவாகச் சென்றுவிட்டீர்கள்
அதிர்வாகவே இருக்கிறது
உங்கள் ஆத்ம சாந்திக்காய் பிராத்திக்கிறோம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைபிராத்திப்போம் ஓம் சாந்தி சாந்தி🙏🙏🙏
எம் பாமுக குழந்தைகளின் அன்புமிக்க கோசல்யா அன்ரி இறைவனிடம் அமைதியாக இளைப்பாற பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி🙏🏼
பாமுகத்தில் மிளிரும் மேலான ஆயிரத்து பிம்பத்தில் ஓர் சுயஆற்றலின் பிம்பமாக உறவுகள் உள்ளங்களில் உன்னதமான உறைவிடம் பிடித்து கொண்டு…கோசல்யா.உங்கள் ஆழமான கருத்தின் ஆய்வு…தேடலோடு இணைந்த விழிப்புணர்வு…. பொறிச்சொல்லோடு ஒன்றிணைந்து…..இலக்கியப் பெண்ணாக….
பெண்ணிய பொறிமுறை நெறிமுறையாக்கி…காலச்சுவடுகளை கவிவடிகாலாக்கி….ஊடக செறிவுகளை
உணர்வின் தளமாக….பாமுக தளத்தில் அழகான ஆளுமை கண்டு மலரும் மலர்களை வாசம் குன்றிடா மேலோங்கிட வாழ்த்தில் வாடாமலர்களாக்கும் கச்சிதமான பணியோடு ஒன்றிணைந்து வாழ்ந்திருந்த உங்கள் காலங்கள் காலத்தால் அழியாதது….நீங்கள் உடலால் பிரிந்தது மட்டுமே….என்றுமே பாமுகத்தின் உறவுகளான எங்கள் நினைவுகளில் உங்களின் பதிவுகள் எண்ணில் அடங்காத
பக்கமாக புரட்டிப் பார்க்க வைத்துள்ள உங்கள் ஆற்றல் ஆளுமை நிறைந்த வாழ்வானது வாழ்ந்திருக்கும் சகோதரி கோசல்யா….பாமுகம் தந்துள்ள உறவே …உரிமையுடன் உறவுகளான எங்களது
கண்ணீர் பூக்களை உங்கள் அழகான பூவுடலில் தூவி இறைவன் பாதாரவிந்தத்தில் அமைதியோடு சேர்ந்திருக்க ஆத்மாசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம் …
ஓம் சாந்தி…
கோசல்யா சொர்ணலிங்கத்தின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் ஓம்சாந்திhttps://s.w.org/images/core/emoji/13.1.0/svg/1f64f.svgஓம் சாந்தி
அஞ்சலோட்டக் கவிதாயினியே, அவசரமாய் சென்றதேனோ கணீர் என்ற குரல் இனி காதில் கேட்காதோ கணவர் சென்ற வழி கால் பதித்தீரோ கவியாலே வாழ்வீர் காலமெல்லாம் ஆன்மா அமைதி காண ஆண்டவனை பிரார்த்திக்கிறோம், ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Our deepest condolences for her family and Rest in peace.
Abhiraam and Parents
அக்கா என்ற ௨ரிமையோடு..
அழைத்தணைக்கும் என் ௨றவே
அதிகாலை வணக்கம் என்கின்ற பதிவோடு பதிவேற்றும் ௨ம்கரங்கள்// அமைதியாகிப்போனதோ…வைத்தியசாலையில் இ௫ந்தும் சலிக்காத ௨ம்போச்சு…மரணத்தைச் சுவைத்தும் மன கலங்காத வீரமங்கை அக்கா..நீங்கள் பதறித்துடிக்குது என்மனம் ௨ங்கள் மறைவு கேட்டு ௨ங்கள் தைரியம் ஆலோசனை அரவணைப்பு ஆழுமை அறிவு இப்படி எத்தனை திறமைகள் கண்டேன்.. அத்தனையும் ௨ம்மோடு ௨றங்கிப்போய்விடவில்லை…இன்னும் என் செவிப்பறையில் ஒலிக்கின்றது…தைரியமான பேச்சு எங்கே எப்படி கேட்பேன் பல பல பதிவுகள் ௨ங்கள் குரலோடு நினைவாகி என்வழி நீரோடு நினைவாகி பதிவாகி நிற்கின்றது //இறுதியாய் சொன்னவார்த்தை இணையரோடு போய் விடுவேன் இதன் அர்த்தம் இப்போது ஆழமாய்புரிகின்றது அக்கா…இனிமேல் எப்போது ௨ங்கள் குரல் கேட்பேன் இதயம் வெடித்துவிடும் போல் ஆனது ௨ங்கள் ௨டல்மறைவுகேட்டு/// உங்கள் ஆத்ம சாத்திக்காய் இறையை வேண்டும் ௨ங்கள் தங்கை
ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின்ஆத்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்திப்போம் ஓம் சாந்தி 🙏🙏🙏
ஆழ்ந்த அனுதாபங்கள் சிறந்த படைப்பாளியை இழந்து நிற்கும் பாமுக உறவுகளுடன் நாமும் அஞ்சலிக்கிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி……
அனுதாபங்களுடன்
இராசையா கௌரிபாலா&
சுவர்ணா( ஔவை)
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
அன்ரியின் ஆத்மா சாந்தியடை இறைவனை பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி 🙏
ஆழ்ந்த இரங்கல்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனுன் ஆசிகள் ஒம் சாந்தி ஒம் சாந்தி💐💐😭😭