வாழ்க வளமுடன் என்றே
வாயார வாழ்த்துகளை
வரத்தோடு வந்து
வதனங்களை நிறைத்தாய்….
அன்பாக பேசி
அனைவரிலும் நிறைவாய்
அறிவுரை பல சொல்லி
ஆறுதல் அளிப்பாய்….
வாழ்ந்திட்ட காலங்கள்
வானுயர்ந்து நின்றாய்
நண்பர்கள் பலரை
நிறைவாய் கொண்டாய்…..
உண்மையான உறவாய்
உறுதியாய் இணைந்தாய்
உனைப்போல இனி நாம்
எங்கு காண்போம்….
மைந்தாண்ணா உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம் வல்ல தில்லைக்கூத்தன் திருவடிகளை வேண்டி பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி🙏🏽🙏🏽🙏🏽
110 Total Views
- தர்ஜினி சண்
ஆழ்ந்த இரங்கல்.
அமரா் சூசை தியோப்பிள்ளை குலாஸ் அவர்களின்
ஆத்மா இறைவனிடம் இளைப்பாறட்டும்