மரண அறிவித்தல்

வல்லிபுரம் நாகேஸ்வரன்

09:12:2021
09:12:2021
(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் வீதி அதிகார சபை இலங்கை) எமதன்பு ஆசையப்பா எமை தவிக்க விட்டுச் சென்றார் (வல்லிபுரம் .நாகேஸ்வரன்(சிறி))(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்- வீதி அதிகார சபை) எம் குழந்தைப் பருவங்கள் தொட்டு எம் வாழ்வில் குதூகலங்களை நிறைத்த எம் ஆசையப்பா(பெரியப்பா)இன்று இறைபதம் அடைந்தார் எதைச் சொல்ல எப்படிச் சொல்ல எம் வாழ்வின் எல்லா இடங்களிலும் நண்பராய் நிறைந்து சிரித்தீரே கடல் கடந்து வாழும் நாம் காணலையே சில காலம் உமை உலகின் அசாதாரண சூழ்நிலையால் அண்ணன்மார் அக்கா,ஆசையம்மாவை எப்படித் தேற்றுவேன்.

 149 Total Views

  • வாணி கலாபன் (பெறா மகள்) UK
Subscribe
Notify of
guest
15 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
இ. உருத்திரேஸ்வரன்
இ. உருத்திரேஸ்வரன்
1 month ago

ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Vanie j Kalapan
Vanie j Kalapan
1 month ago

நன்றி அண்ணன் தங்கள் கனிவான ஆறுதல் வார்த்தைகளிற்கு

NADARAJAH MOHAN
NADARAJAH MOHAN
1 month ago

ஆத்மா அமைதி காண பிரார்த்திக்கின்றோம்..
நீங்களும் உற்ற உறவுகளும் ஆறுதல் காணுங்கள்..
பெரியப்பாவின் வாழ்வின் சிறப்புகளை உலகறிய போற்றுங்கள்…!
[ Sunrise செய்தி : கல்வித்துறை செய்தியாளர் வாணி கலாபன் அவர்களின் பெரியப்பா]

வாணி ஜெ கலாபன்
வாணி ஜெ கலாபன்
1 month ago

நன்றி நடா அண்ணா தங்கள் அன்பான இரங்கல் பகர்விற்கு .பெரு நன்றிகள்🙏

Jeya Nadesan
Jeya Nadesan
1 month ago

இறைவன் பாதம் அடைந்த அமரர் வல்லிபுரம் நாகேந்திரர் அவர்களின்
ஆன்ம ஈடேற்றம் வேண்டி பிரார்த்திக்கிறேன்.எமது அனுதாபங்களை
உறவுகளுடனும் வாணி கலாபவன் குடும்பத்தினரிடமும்,நடரா சுப்பிரமணியம் பிள்ளைகளுடனும் எமது ஆழந்த இரங்கலை பகிர்ந்து கொள்கின்றேன்
              சாந்தி  சாந்தி  சாந்தி

வாணி ஜெ கலாபன்
வாணி ஜெ கலாபன்
1 month ago
Reply to  Jeya Nadesan

தங்கள் அன்பான ஆறுதல் வார்த்தைகளிற்கு பெரு நன்றிகள்

kosalya sornalingam
kosalya sornalingam
1 month ago

எமது ஆழந்த இரங்கலை பகிர்ந்து கொள்கின்றேன்

வாணி ஜெ கலாபன்
வாணி ஜெ கலாபன்
1 month ago

உங்கள் அன்பான ஆறுதல் வார்த்தைகளிற்கு பெரு நன்றிகள்

Indra Mahalingam
Indra Mahalingam
1 month ago

ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

வாணி ஜெ கலாபன்
வாணி ஜெ கலாபன்
1 month ago

உங்கள் அன்பான ஆறுதல் வார்த்தைகளிற்கு பெரு நன்றிகள்

Rajani Anton
Rajani Anton
1 month ago

ஆழ்ந்த இரங்கல்கள்.ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

வாணி ஜெ கலாபன்
வாணி ஜெ கலாபன்
1 month ago
Reply to  Rajani Anton

உங்கள் அன்பான ஆறுதல் வார்த்தைகளிற்கு பெரு நன்றிகள்

puspakala pirabakaran
puspakala pirabakaran
1 month ago

அன்னாரின் ஆத்மாசாந்தி பெற இறைவனைப்
பிரார்த்திப்போம்.

வாணி ஜெ கலாபன்
வாணி ஜெ கலாபன்
1 month ago

உங்கள் அன்பான ஆறுதல் வார்த்தைகளிற்கு பெரு நன்றிகள்

சாந்தினி துரையரங்கன்

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இ்றைவனை பிரார்த்திக்கின்றோம்.