மரண அறிவித்தல்

சிவசோதி சரஸ்வதி

02.12.2021
02.12.2021

தர்ஜினி சண்முகநாதன் Swiss அவர்களின் பெரிய தாயார்]
காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், கோவளம் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசோதி சரஸ்வதி அவர்கள் 02.12.2021 யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

இவர் முத்துரம்பு விசாலாட்சி அவர்களின் அன்பு மகளும்,வேலுப்பிள்ளை அன்னம்மா அவர்களின் அன்பு மருமகளும்,எனது பெரியம்மாவும், கார்த்திகா பாலேந்திரனின் அப்பம்மாவும் ஆவார்.

பெரியம்மாவின் ஆத்மா சாந்தியடைய எங்கள் பிரார்த்தனைகள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி..!

 1,011 Total Views

  • தர்ஜினி சண்முகநாதன் Swiss
Subscribe
Notify of
guest
28 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Thavamalar Kalvirajan
Thavamalar Kalvirajan
8 months ago

சிவசோதி. சரஸ்வதி அவரின் பிரிவால் துயருறம் அஅனைவருக்கும் ஆறுதல் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Thargini Shan
8 months ago

🙏🏽

சாந்தினி துரையரங்கன்

ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி🙏🏽

Uma Kugan
Uma Kugan
8 months ago

எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ..ஓம்சாந்தி🙏

Thargini Shan
8 months ago
Reply to  Uma Kugan

🙏🏽

Jeya Nadesan
Jeya Nadesan
8 months ago

இறைவனடி சேர்ந்த அமரர் சிவசோதி சரஸ்வதி அவர்களின் ஆன்மா
ஈடேற்றம் பெற வேண்டுகின்றேன்.உறவுகளுடன் துயர் பகிர்தலை
பகிர்ந்து கொள்கிறேன்

Thargini Shan
8 months ago
Reply to  Jeya Nadesan

🙏🏽

Thayalan
8 months ago

Hi

Pathmaloginy. Thiruchchenthurchselvan
Pathmaloginy. Thiruchchenthurchselvan
8 months ago

ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி 🙏

Thargini Shan
8 months ago

🙏🏽

நகுலவதி தில்லைக் தேவ ன்.
நகுலவதி தில்லைக் தேவ ன்.
8 months ago

சிவசோதி சரஸ்வதி மறைவால் வாடியிருக்கும் உறவுகள் மற்றும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆறுதலை வேண்டி. அவர் ஆத்மா இறைவன் அடி சேர நாமும் இரஞ்சி இறைவனிடம் பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Pathmalogini. Mugunthan
Pathmalogini. Mugunthan
8 months ago

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம்🙏ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏

Thargini Shan
8 months ago

🙏🏽

பிரசாளினி
பிரசாளினி
8 months ago

ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🙏🙏

Thargini Shan
8 months ago

🙏🏽

Thenuka Ganeshananthan
Thenuka Ganeshananthan
8 months ago

அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏🙏🙏

Thargini Shan
8 months ago

🙏🏽

Rajani Anton
Rajani Anton
8 months ago

சிவசோதி அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்……ஆழ்ந்த இரங்கல்கள்.

Thargini Shan
8 months ago
Reply to  Rajani Anton

🙏🏽

Ruthiraswaran
Ruthiraswaran
8 months ago

அவரின் பிரிவால் துயருறும் அனைவரும்ஆறுதல் அடைய வேண்டி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Thargini Shan
8 months ago
Reply to  Ruthiraswaran

🙏🏽

ராதிகா ஐங்கரன்
ராதிகா ஐங்கரன்
8 months ago

சரஸ்வதி அம்மாவின் சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி

Thargini Shan
8 months ago

🙏🏽

puspakala pirabakaran
puspakala pirabakaran
8 months ago

அன்னாரின் ஆத்மா சாந்திபெறட்டும்

Abiramiy
Abiramiy
4 months ago

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாமும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

puspa
puspa
3 months ago

ஆழ்ந்த அனுதாபம்