Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

Mercedes நிறுவனம் சிற்றூர்திகளை திருப்பி தரும் படி அறிவிப்பு

சிற்றூர்தி நிறுவனமான Mercedes உலகமுழுவதும் ஏறத்தாள 1 மில்லியன் சிற்றூர்திகளை திருப்பி தரும் படி அறிவித்துள்ளது. இவை 2004 – 2015ம் ஆண்டுகளில் விற்கப்பட்ட GL-, ML- மற்றும் R-Class சிற்றூர்திகள் ஆகும். Breakல் பிரச்சனை இருப்பதால் இச் சிற்றூர்திகளை திருப்பி அழைக்கின்றது.