Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

FBI நடாத்திய பரிசோதனையில் கண்டு பிடிக்கப் பட்ட இரகசிய ஆவணங்கள்

அமெரிக்காவின் முன்னால் ஜனாதிபதியான Donald Trump அவர்களின் Mar-a-Lago, Florida வீட்டில் FBI நடாத்திய பரிசோதனையில் அவர்கள் சில இரகசியமான ஆவணங்களை கண்டுப் பிடித்துள்ளதாக US Justice அறிவித்துள்ளது. இதுவரை ஒரு ஜனாதிபதி வீட்டிலும் இதுபோல பரிசோதனை செய்யப்பட்டதில்லை. நீதி அமைச்சரான Merrick Garland அவர்களே இந்த பரிசோதனை செய்வதற்கு அனுமதித்துள்ளதாக கூறியிருக்கின்றார்.