Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

2024 லோக்சபா

2024 லோக்சபா தேர்தலின் போது, தமிழகத்தில், பிரதமர் மோடி போட்டியிட வேண்டும், என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.
அர்ஜுன் சம்பத் எழுதிய, ‘எவரும் எட்ட முடியாத எட்டாண்டு சாதனை’ எனும், பிரதமர் மோடியின் சாதனை விளக்க நுாலை, பா.ஜ.,வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா வெளியிட, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பெற்றுக் கொண்டார்.