Logo
Sunrise செய்தி உடன் உடன் செய்தி E-Paper. “நீங்களும் செய்தியாளராகலாம்”

வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய்!!

பிரான்சில் 1,453 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ஏழு நாட்களுக்கு முன்பாக 912 பேருக்கு குரங்கு அம்மைத் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று புதன்கிழமை மாலை வெளியான தரவுகளின் படி 1,453 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.